510.

'யார் அவண்இறுத்தவர், இயம்புவாய் ?' என,
'மாருதி, வாலிசேய், மயிந்தன், சாம்பவன்,
சோர்வு அறுபதினெழுவோர்கள் துன்னினார்,
ஆர்கலி நாணவந்து ஆர்க்கும் சேனையார்.'

     ததிமுகன்பதில்                                   (19-10)