'அன்றியும், வாலி சேய் அரசு அது; ஆதலின், பின்றுதல்தீதுஅரோ; பிணங்கும் சிந்தையாய் ! ஒன்றும் நீஉணரலை; உறுதி வேண்டுமேல், சென்று,அவன்தனைச் சரண் சேர்தி, மீண்டு' என்றான்.
அங்கதன் இளவரசன்ஆகவே அவனையே சரணமாக அடை என்றுததிமுகனுக்குச் சுக்ரீவன் கூறுதல். (19-13)