'யாம் முதல் குறித்த நாள் இறத்தல் எண்ணியே ஏமுற, துயர்துடைத்து, அளித்த ஏற்றம்போல், தாமரைக்கண்ணவன் துயரம் தள்ள, நீர் போம்' என,தொழுது, முன் அனுமன் போயினான்.
அனுமனை முன்னர்இராமனிடம் அனுப்பல். (19-18)