'வன் திறல்குரிசிலும் முனிவு மாறினான்; வென்று கொள்கதிரும் தன் வெம்மை ஆறினான்' என்றுகொண்டு,யாவரும், 'எழுந்து போதலே நன்று' என,ஏகினார், நவைக்கண் நீங்கினார்.
அனைவரும் மாலையில்மதுவனத்திருந்து புறப்படுதல். (19-19)