5704. | பற்றிக்கொண்டவன், வடி வாள் என ஒளிர், பல் இற்றுஉக, நிமிர் படர் கையால் எற்றி,கொண்டலின் இடைநின்று உமிழ் சுடர் இன மின்இனம் விழுவன என்ன, முற்றிக்குண்டலம் முதல் ஆம் மணி உக, முழை நால்அரவு இவர் குடர் நால, கொற்றத் திண்சுவல், வயிரக் கைகொடு குத்தி,புடை ஒரு குதிகொண்டான். |