முகப்பு
தொடக்கம்
கனகமாலையார் இலம்பகம்
1557.
இரங்கு மேகலை அல்குல்
இன் கனித் தொண்டை அம் துவர்வாய்
அரங்கக் கூத்திகண் அன்பின்
மனையவள் துறந்து செல்பவர் போல்
பரந்த தீம்புனல் மருதம்
பற்று விட்டு இனமயில் அகவும்
மரம் கொல் யானையின் மதம் நாறு
அருஞ் சுரம் அவன் செலற்கு எழுந்தான்
Try error :java.sql.SQLException: Closed Resultset: next