188. | ‘மன்னனே! அவனியை மகனுக்கு ஈந்து, நீ பன்ன அருந்தவம் புரி பருவம் ஈது’ என, கன்ன மூலத்தினில் கழற வந்தென, மின் எனக் கருமை போய் வெளுத்தது - ஓர் மயிர். |
அவனி - பூமி; கன்ன மூலம் - காதின் அடியில், காது அடியில் தலைமயில்நரைத்தல் முதுமைக்கு அடையாளம் ஆகும்; சுழறல் - இடித்துரைத்தல். |