முகப்பு
தொடக்கம்
189.
தீங்கு இழை இராவணன்
செய்த தீமைதான்
ஆங்கு ஒரு நரையது
ஆய் அணுகிற்றாம் என,
பாங்கில் வந்திடு நரை
படிமக் கண்ணடி
ஆங்கு அதில் கண்டனன் -
அவனி காவலன்.
படிமம்
- பிரதிமா என்னும் வடசொல் திரிபு. தன்னுடைய உருவம்.
மேல்