192. | ‘நறைக் குழற் சீதையும் ஞால நங்கையும், மறுத்தும், இங்கு ஒருவற்கு மணத்தின்பாலரோ - கறுத்த மா மிடறுடைக் கடவுல் கால வில் இறுத்தவற்கு அன்றி?’ என்று இரட்டர் கூறினார். |
மறுத்தும் - மீட்டும் - இங்கே ‘வேறும்’ என்பது பொருள்; கடவுள்- சிவன்; இரட்டர் - இரட்டதேயத்து அரசர். 76-1 |