முகப்பு
தொடக்கம்
196.
‘கற்ற நான்மறையவர்
கண்ணை, மன்னுயிர்
பெற்ற தாய் என அருள்
பிறக்கும் வாரியை,
உற்றதேல் உலகினில்
உறுதி யாது?’ என,
கொற்றவேல் கனை கழல்
குருக்கள் கூறினார்.
வாரி
- கடல்;
கனை
- செருக்கிய;
குருக்கள்
- குரு
தேசத்தவர்கள்.
76-5
மேல்