முகப்பு
தொடக்கம்
198.
‘வையமும் வானமும்
மதியும் ஞாயிறும்
எய்திய எய்துப; திகழும்
யாண்டு எலாம்,
நெய் தவழ் வேலினாய்!
நிற்கும் வாசகம்;
செய் தவம் பெரிது!; எனச்
சேரர் கூறினார்.
நிற்கும் வாசகம்
- புகழ்.
76-7
மேல்