முகப்பு
தொடக்கம்
211.
அன்னாள் இன்ன பன்னி
அழியத் துயரால், மன்னர்
மன்னானவனும் இடரின்
மயங்கி, ‘மைந்தா! மைந்தா!
முன்னே வனம் ஏகிடல் நீ
முறையோ? முதல்வா! முறையோ?
என்னே, யான் செய் குறைதான்?’
என்றே இரங்கி மொழிவான்;
பன்னி
- பலமுறை சொல்லி;
மன்னர் மன் ஆனவனும்
- தயரதனும்.
53-1
மேல்