218.ஆய் தந்த மென் சீரை அணிந்து
     அடி தாழ்ந்து நின்ற
சேய் உந்து நிலை நோக்கினள்,
     சேய் அரிக் கண்கள் தேம்ப,
வேண் தந்த மென் தோளி தன்
     மென் முலை பால் உகுப்ப -
தாய், ‘நிந்தை இன்றிப் பல ஊழி
     தழைத்தி!’ என்றாள்.

     ஆய் - தாய்,  கைகேயி;  தாய் - சுமித்திரை.               147-1