220. | போயினான் நகர் நீங்கி - பொலிதரு தூய பேர் ஒளி ஆகி, துலங்கு அருள் ஆய மூவரும் ஆகி, உயிர்த் தொகைக்கு ஆயும் ஆகி, அளித்தருள் ஆதியான். |
பேரொளி ஆகி, மும்மூர்த்திகள் ஆகிய பிரமன், திருமால், சிவன் ஆகி; உயிர்த்தொகைக்கு ஆயும் ஆகி - உயிர்களுக்குத் தாயும் ஆகி உள்ள இராமன். 234-1 |