முகப்பு
தொடக்கம்
239.
ஏறினர் இளவலோடு,
இரங்கு நெஞ்சு கொண்டு
ஊறிய தாயரும்
உரிய சுற்றமும்;
பேறு உள பெரு நதி
நீங்கி, பெட்போடும்
கூறு தென் கரையிடைக்
குழீஇய போதிலே.
பேறு உள பெருநதி
- புண்ணியப் பயன் உடைய கங்கை.
63-1
மேல்