ஆடை x புகை, காண் - 20 ஆண்மை-ஆடூஉக்குணம், திரௌ-[26 ஆதரம்-இச்சை, குரு - 24 ஆதவன்-சூரியன், தற்-6 ஆதிதேயர், வேத்-34 ஆதிதேவர், வேத் - 34 ஆபதம்-ஆபத்து, இந் -14 ஆமா-காட்டுப்பசு, சம் - 47 ஆயமடமகளிர், அருச் -33 ஆயிரங்கரத்ததிபதி - சூரியன், சம்-[36 ஆரணம் - வேதம், தற் -6 ஆரந்தாங்குபாண்டியன் கதை, அருச் - 34 ஆரம் - சந்தனம், சம் - 55 ஆராமம்-சோலை, திரௌ-41 ஆலம் = ஹாலம்: விஷம், காண்-23 ஆலவட்டம் முதலிய வீடுதோறும் அமைதல், காண்-14 ஆறுமுகனைப்பயந்தநதி - கங்கை, வார - 85 ஆனனம் - முகம், சம் - 32, 115 இகத்தல்-புறக்கணித்தல், குரு -129 இகந்து-கடந்து, வேத்-26 இகல்-வலிமை, குரு-146 இகன்றவர்-பகைவர், வார-113 இங்கிதம்-குறிப்பால்நிகழும் உறுப் பின்தொழில், குரு-40 இசைவு-உடன்பாடு, குரு-18 இடங்கர்-முதலை, அருச்-48 இடிம்பன் x இராவணி, வேத்-4 இடிம்பனும் வீமனும் புயமொத் துப் பொருதல் x இரண்டம்பு தம் வானுருமெறிதல், வேத்-14 இடிம்பனைக்கொன்ற வீமனைக் குந்தி காணல் x யானையைக் கொன்றசிங்கக்கன்றைச் சிங்கப் பேடு காணல், வேத் - 16 இடிம்பையைமணக்க மாட்டேனெ ன்றுமறுத்தகாரணமும், பின் மணக்கக்காரணமும், வேத்-21, 23 இடி - முழக்கம், காண்-50 இடுதல்-சேர்த்தல், மெலெறிதல், [வேத் -60 இதம்-நன்மைக்குணம், குரு-9 இந்தனம்-விறகு, திரௌ-27 | இந்திரப்பிரத்தச்சிறப்பு, 15-முதல் 26-வரை இந்திரப்பிரத்தம், இந்-14 இந்திரன் முடியில் வளையெறிந்த கதை, அரு-23 இந்திராபதி - இலக்குமிக்குக்கண வன், இந்-14 இந்திராலயத்துக் கேற்றியதீபம் x மேலெழுந்தஉரகர் மணியும் தெறித் தெழுபொறியும், காண்-46 இந்துகாந்தச்சிலை சந்திரனைக்கண் டாற்புனல்காலும், இந்-22 இந்துவொடு ஆதபன் தழுவுதல் X வெண்கொற்றக் குடையையும் முடியையும் பெறுதல்,வார-97 இபம்-யானை,வார-52,57:வேத்-62 இம்மெகல் பொம்மெனல்-ஓசை யனுகரணம், அருச்-9 [-50 இமகிரி x சோற்றுத்திரள், வேத் இமநாகம்-இமயமலை, சம்-48 திரௌ - 43 இமிர்தல்-ஒலித்தல், காண்-23, இயக்கர்நகர்-அளகை, குரு-29 இயக்கி, குரு-145 இயல்வாணனைப் பொய்யாவண மெழுதும் பதி, அருச்-17 இயைபுருவகம், சம்-54 இரட்டைவரிசிலையாற் பஞ்ச வண்ணமகரதோரணநாட்டுதல், அருச்-51 இரணியம்-சுவர்ணம், சம்-7 இரதம் = ரஸம்:இனிமை, குரு-98, =ரதம்: புணர்ச்சி, குரு-138 இரதம் இரும்பைப்பொன்னாக்கல், இரதி, திரௌ-39 [இந்தி-25 இரலை - ஆண்மான், காண்-38, இராகம்-காதல், சம்-94 இராசகுஞ்சரம்ஏழுயர்தல், இந்-7 இராவணி-இந்திரசித், வேத்-4 இருட்சரன், வேத்-59 இருது, இந்-46 இருந்தை-கரி, திரௌ-8 இருபால் மாளிகையடைய இடை யிலுள்ளவீதி x இரண்டுமலைக் கிடையேசெல்லும்யாறு,இந்-37 |