இருபிறப்பான் - அந்தணன், வேத்[- 36 இருபிறப்பினன், காண்-23 இருபொருள்படக்கூறல், வார-113 இல்வாழ்வார்க்கு மடவாரால் நல் வாழ்வு தேசுபுகழ் யாவும் உண் டாம், சம்-62 இலக்கு-எதிர், ஒப்பு, வார - 15 இலங்காபுரிசெற்றவன், அருச்-19 இளவல் - தம்பி, குரு-124 இளவேனிற்கலகம் - சிற்றின்ப வேட்கை, காண்-2 இற்பாலவர்க்குப் பிறர்மேன் மன மேற்பது X வெற்பார், நதிகள் சிறு புன்குழி மேவுதல், சம் -63 இறை-அரசன், குரு - 21 வருத்தம், தலை: அரு - 2 இனிதுகாற்றுவீசுதல் நன்னிமித் தம், சம் -77 இனைதல் - வருந்துதல், சம் - 52, [வேத் - 38 ஈசாநன் - சிவன், திரௌ - 38 ஈண்டுதல் - நெருங்குதல், குரு-117 ஈற்றளையடைந்துவைகும் பாம்பு x காந்தாரி - 74 உச்சம் - உயர்ந்தது, காண் - 65 உச்சமுற்ற வெயிலருக்கன், வேத்-[57 உசன் - சுக்கிரன், குரு-23 உட்பகைகளாறு, சம் -54 உடம்புபெற்றதோரிருள் x இடிம் பன், வேத் -9 உடன்றிலன் - பகைத்திலன், காண்- [56 உண்டி சாந்தம் பூண் முதலியவற் றையாராய்தல், வார - 120 உத்தரித்து - தருக்குக்கொண்டு, உத்தரஞ்சொல்லி, வேத் - 57 உததியேழ், அருச்-45 உதயகிரிசிகரத்துச்சூரியன் = தரும புத்திரன்சிரசிற் கிரீடம், இந் - 5 உதயமலையிற் சந்திரன் நிலாவைப் பொழிதல் x பொற்குடத்தினின்று புண்ணிய தீர்த்தத்தைத் தருமன்மீது பொழிதல், இந்-4 உதயன்-உதிக்குஞ் சூரியன், இந்-5 உதாசனன்-வடசொல். காண்-23 உந்தி - வலிமையோடு சென்று, காண் - 46 ஆதி -61 | உபகாரம் = உபஹாரம்: காணிக் கைப்பொருள், அருச் - 84 உயங்குதல்-வாடுதல், வருந்துதல், வார - 26, 83 உயர்ந்தமதில் x பகவானுடைய சொரூபம், திரௌ - 17 உயிர் துன்பினாற்கவரப்படுதல் X திங்களைப் பணி சென்று கவர் தல், வேத் - 43 உயிர்ப்பு - காற்று, குரு-91 உயிரைத்தேவரூர்சேர்விப்பன்-பிறி தினவிற்சி, வேத்-12 உரகம்-பாம்பு: மார்பினாற் செல் வது, வேத் - 54 உரலடியானை, திரௌ-14 உரவு-வலிமை, திரௌ-53 உரு - அச்சம், குரு - 141 உருவமிழந்தமதன் மீளவும் இரதி யுடன் மேவுதல், அரு - 29 உருவுசெய்தல் - ஒழுங்குப்படுத்து தல், திரௌ -88 உரைசால்பெருமை, திரௌ-73 உரோமம் - மயிர், காண் - 37 உலைவந்தயரும் - மெலிந்துதளர்கிற, திரௌ - 37 உவமைப்பொருள்களாற் காணு தல், குரு - 79 உளை-பிடரிமயிர், குரு - 7, காண் - 37 உளைத்தல் - ஒலித்தல், வார -77 உளைவுட னுவகையு மொருங் கெய்தினன், வேத் - 17 உற்கசதீரம், திரளெ - 9 உற்கை - கொள்ளிக்கட்டை,குரு-61 உறை-நீர், குரு - 80, திரௌ - 13 உன்மதம் - கோபமயக்கம், குரு-95 உரு - தொடை, குரு - 13 ஊறல் - சொள்ளுநீர், சம்-59 எங்கை - தங்கை, குரு - 109 எஞ்சல் - குறைதல், சம்-72 எஞ்சுற - ஒழிய, வேத் - 43 எடுத்தல் - ஏற்றுதல், வேத் - 53 எண்கு - கரடி, சம் - 47 எதிர் ஓச்சுதல் - எதிராக வுயரஎடுத் தல், திரௌ - 60 எதிரொலித்தல், வேத் - 10 |