பக்கம் எண் :

அரும்பதவகராதிமுதலியன483

கதி-நடைவிகற்பம், வார-57
கதித்தல்-கூறுதல், குரு-48
கதித்து - வளர்ந்து, திரௌ - 32
கதைகொண்ட நிற்கும் வீமனும்
  துரியோதனனும்xமராமரமெடுத்து
  நிற்கும் மதக்களிறுகள்:வார-
கந்தருவமுறை, அருச் - 29   
கந்தனுமுவமையாற்றாக் காவலர்,[58
கந்துகம்-பந்து, சம்-27[திரௌ-27
கபோதம் x வெண்டூமம், கண்-31
கம்மி - தொழில் செய்வோன்,
 [திரௌ - 64
கய பொருமை, குரு-51
கயம்-பொய்கை, யானை, குரு-30
கர்ணன் வில்லையெடுத்தல் x இரா
  வணன் கைலையை யெடுத்தல்,
  திரௌ - 53
கர்ணனும் துரியோதனனும் இசை
  ந்த நட்பு x தனதனும் சிவனும்
  இசைந்த நட்பு, வார-72
கரம்-கையும் கிரணமும், வேத்-19
கரவு-மறைந்தவடிவு, திரௌ-54
கராசலம்-யானை, சம்-15
கராசலம்-முதலை, குரு-30
கரிந்தபாதவம் X கங்கையாளைப்
   பிரிந்த சந்தனு, குரு 82
கருந்தூமம் X கானமேதிமுதலியன,
   காண் - 31
கரும்பில்முத்து குயிலையும் சுரும்
   பையுந் துரத்தல், இந்-20
கலந்தகேள்வர், காண்-15
கலித்தல்-முழங்குதல், திரௌ-10
கலியாணப் பெண்னை-வரனுடைய
  வலப்பாகத்து நண்ணுவித்தல்,
  அருச் 40   [ஆண்மான்,சம்-76
கலை - ஆண்குரங்கு,  திரௌ-37,
கலைக்கோட்டுமுனி, வார-84
கலைவாகன்-வாயு, சம்-76  
கவர்தல்-எய்துதள்ளுதல், திரௌ[-47
கவர்ந்து-வாங்கிக்கொண்டு, அருச் -
    43              
கவர்மனம் - சஞ்சலப்பட்ட மனம்,
  [வேத்-20
கவரிமான் இறந்தவகை, காண்-37
கவளம், வேத்-56
கவான்-இடைப்பகுதி, காண்-34
கவி-சுக்கிராசாரியன், குரு-18
 

கவிகை-குடை, காண் - 55
கவிஞானியர் - முதலாழ்வார்கள்,
   அருச் - 16
கவுரியர்-பாண்டியர், அருச்-30
கழி-பெரிய, வேத்-52
கழைத்தனுவோன், திரௌ-28
களபம்-கலவைச்சாந்து, திரௌ-40
களிந்தமலையிற் காளிந்திபாய்தல்x
   அருச்சுனன்தோள்மேல் கத்தூரி
   கலந்தநீர்வீழ்தல், காண்-11
களிந்தவெற்புதவுநீலமாநதி,
  வேத்-[-52
களிந்தாநதி, அருச்-11      
கறுத்தவர்-பகைவர், வேத் - 23
கன்மழைபொழியும்மேகம் - காள
   மாமுகில், காண் -69
கன்றால்விளவெறிந்தகதை,திரௌ
கன்றுதல், குரு-121        
கன்னபாகம்-காதின்பகுதி, தற்சி-5
கன்னபூரம்-காதணி, குரு-111
கன்னிகை-தாமரையின் பொகுட்டு,
   (கர்ணிகா-வடசொல்), சம்-8
கன்னித்துறை கங்கையினுஞ்சிறந்
  தது, அருச் - 47
கன்னிமாடம், அருச்-31
கன்னியாடல், அருச்-22
கனக்குழல், வேத்-27
கனதனம்-பருத்ததனம், அருச்-25
 கனம்-மேகம், காண்-52
கனல் கொளுந்தலின் வெந்த வான்
   புலம்மாரியால் வயங்குதல்Xஎரி
   விடம் நுகர்ந்தபேருடல் அமுத
   மருத்தலால்எழில்புரிதல்,
   வார 16
காகளம்-ஒருவகையூதுகருவி, குரு-8
காண்டவம், காண்-23
காண்டவமென்னும்பாலை, காண் -
காண்டிவம், காண்-27    [53
காண்பவராண்மைதேயக் காம
  வேள் கலகஞ்செய்தல், திரௌ[-26
காணலன்-பகைவன், வேத்-20
காத்திரம் உடல், வேத்-33
காத்திரவேயர், சம்-119
காதல்கொண்டஅரசர்முன் - திரௌ
   பதியையேற்றல்Xகாமத்தீயிலிந்
  
தனமிடுவது, திரௌ-27