பக்கம் எண் :

அரும்பதவகராதிமுதலியன484

காதலால்மெலிதல்,வேத்-17
காது-கொலை, முதனிலைத்
 தொழிற் பெயர், திரௌ-108
காதுதல்-தாக்கியழித்தல், வேத்-31
காந்தாரிXவடமீன், சம்-23,58; X
ஈற்றளையடைந்துவையாகும்பாம்பு,
   சம்-74
காம்பு-மூங்கில், சம்-74
காமபாலன்-பலராமன், அருச்-79
காயமில் கடவுள் - ஆகாயவாணி,
    காண்-70
கார்முகம்-வில், குரு-82
காரணவாராய்ச்சியணி, அரு-60
கால்-காற்று, சம்-91: முனை,
  குரு- 82
கால்கை-பொழிதல், காலும்
  கையும், காண் - 52
காவியைப் போர்த்த அருச்சுன
  சந்நியாசி X சூரியன், அருச்-50
காழ்-வயிரம், காண்-39
காளம்-கருமை, காண்-30
காளி காவலர்குலத்திடைக் கலத்
  தல் x குயிற்குஞ்சு தன்னினஞ்
  சார்தல், குரு-106
காளிசொற்கேட்டவீடுமன் x  வானு
  ருமெறிந்த அரவம், சம்-4
காளிந்திநதி-யமுனாநதி, குரு-90
காளியினிடத்துப்பிறந்த வியாசன்
 x  அரணியின்புறத்து அனல்,
     சம்-7
கான்=கானம்: இசைப் பாட்டு,
  திரௌ-30 [ழி, வேத்-29
கான்மணம்-ஒருபொருட்பன்மொ
கானம்-நறுமணம், குரு-30
கிங்கரர்-வேலைக்காரர்கள், வார-12
கிசலம்=கிஸலயம்-தளிர், காண்-35
கிடங்கு அகழி, இந்-21
கிராதன்-வேடன், வார-50
கிளைந்திடுந்துகிர்க்கொடி X வியா
   தன் சடை,சம்-15
கீதம்-ஸ்வரம், திரௌ-93
கு-பூமி, வேத்-46
குகரம்-மலைக்குகை, வேத்-2 [-75
குச்சித்தல்-அருவருத்தல், திரௌ
குசம்-தருப்பை, சம் -55 [சேத்-14
குணபவல்சி, (குணபம் - பிணம்,)
 

குந்திபயந்த வீமன் X அஞ்சனை
  யளித்த அநுமன், சம்-76
குந்தியின் அணிகுலை முகம்Xஅந்தி
  அரவிந்தம், சம்-103
குமர்-அழிவின்மை, இந்-32
குமுதம்-ஆம்பல், சம்-100
குயாசலம், குரு-17
குயில் அலகால் மரத்தளிரைக்
   கோதுதல்Xகருங்கொல்லன் குற
   ட்டால் தகட்டை அம்புவடிவாக
   அமைத்தல், கான்-2
குயிற்குஞ்சு தன்னினஞ் சார்தல்X
  காளி காவலர் குலத்திடைக்கலத்
  தல், குரு - 106
குரலளகம் - ஒருபொருட்பன்
   மொழி, திரௌ - 14
குருகு-சக்கரவாகம், திரௌ-10
குருகுலம் x திருப்பாற்கடல், குரு
  -33
குருகுல மூவராகிய திருதராட்டி
 ரன், பாண்டு, விதுரன் x பெருங்
 கிரி மிசையிலங்கு முக்குவடு,
குருளை-குட்டி, வார-87   [சம் -21
குலம் - சிறப்பு, குரு - 75
குலாலன், திரௌ-21
குலிகம்-சாதிலிங்கம், காண்-34
குவடு-உச்சி, குரு-26
குழை-காது, குரு-35  [திரௌ-20
குழைப்புறங்கடந்த செங்கண்,
குறித்தல் - ஊதுதல், திரௌ - 91
குறுமுனி-அகத்தியன்,குரு-15
குறை-திடர், சம்-6
குன்றால் மெய்வகுத்தனையவீமன்,
   திரௌ-62
குன்றுகாந்தளை மலர்தல் X மெய்
   செம்புணீர் பொசிதல்,வேத்-15
கூடல் தமிழேடு எதிரேறிய துறை
   யது, அருச்-20
கூற்று-வார்த்தை, திரௌ-80
கேசரன், குரு-104
கேசரிக்குலம், காண்-37
கேதம்-துன்பம், இளைப்பு, சம்-48
     வேத்-18
கேதனம்-கொடி, குரு-132
கைத்தாயர், திரௌ-48