பக்கம் எண் :

அரும்பதவகராதிமுதலியன485

கைதரல்-மணத்தல், குரு-44, 131
கைதவம்-வஞ்சனை, சம் -89
கைதவர்கோன் - பாண்டியன், அரு
  [-23
கைப்படுத்தல் - கையிற் சேர்த்தல்,
    குரு-78
கையறுதல்-அழிந்திடுதல், சம் - 73
கைவீசிவருதல் வருத்தமின்றி வரு
   தல் குறிக்கும், அருச்-24
கொட்பு - சூழ்தல், வார - 135
கொடித்துகிலசைவின் வருணனை,
   இந்-32
கொடியாடைவருணனை, திரௌ
   - 20
கொண்டல்வாகன் - இந்திரன், குரு
   -29
கொண்டலஞ்சுருவை, (சுருவை -
 நெய்த்துடுப்பு): காண்-54
கொழுந்து-கொத்து, இந்-14
கொல்லியல்-போர் , திரௌ-62
கொழுந்தி- உடன் பிறந்தான்
   மனைவி, சம்-4
கொற்றவையோ டொக்கும்பொன்,
   திரௌ-64:
கொற்றவை-வீரலட்சுமி - குரு - 16
கோ-தலைவன், தற்சி-2
கோகநதன், அருச்-46
கோகனகம்-தாமரைமலர்,வார-90
கோகிலக்குரல், திரௌபதி-14
கோகுதட்டுதல்-குடுமியைத், தட்டு
   தல்,தோள்தட்டுதல், திரௌ-60
கோசம் - கருப்பை, சம்-72
கோட்டல், வார-123       [-1
கோடு-கரை, சம் 4]: தந்தம், தற்சி
கோடைகாலத்துக் காற்றொளித்
   திருக்குமிடமும் குளிர்ச்சியொது
   ங்கியிருக்குமிடமும் காண் 16,17
கோடைக்காலத்து நீர்வறட்சி, கா
  [ண்-18
கோண்-வளைவு, திரௌ-26
கோத்தல்-கருதுதல், சம்-113
கோத்திரம்-மலை, பிறந்தகுடி,(வட
  சொல்), காண்-34, வேத்-83
கோதவாய்மை - பழுதுபட்ட சப
   தம்: வேத்-15           
கோதித்தல் - கோபித்தல், திரௌ[-74
கோபாக்கினி தோன்றும் இரண்
 

  டுகண் x முகத்தில் வெங்சுடரிர
   ண்டு, வேத் 9         
கோபுரத்தும்பர்மஞ்சகோடி, இந்-[29
கோலம்-வராகம், வேத்-31
கோள்-கிரகம், சம்-44 [வேத்-65
சகமலர்ந்ததிருவுந்திமால் x வீமன்:
சகுடநீர் X முகுடம் சேனைமுதலிய
    விருந்தும் நகுடன் பற்றற்றிருந்
    தமை, குரு - 14
சகுனியைச்சகதேவன் புறங்கொடு
   த்தோடச்செய்தல், திரௌ-103
சகோதரத்தை அன்னப்பேடென
    மயங்கல், இந்-22
சசி-சந்திரன், குரு-72, இந்திராணி,
  [அருச்-41
சஞ்சரிகம்-வண்டு, அருச்-36
சஞ்சலா-மின், காண்-49
சடுலவாரவம்,சகலவோசை, காண்
   - 39, 44, 50      [காண் 20
சடைக்காடு X சிகைக்கொழுந்து,
சண்டம் - வலிமையுள்ளது, காண்
   -57                   
சத்துவம் = ஸத்வம்,பிராணி,காண்
  [-28
சதகோடி-வச்சிராயுதம், காண்-59
சததளப்பொகுட்டு, இந்-21  
சதயமீன் கடவுள்-வருணன், குரு
  [-72
சதனம் = ஸதநம்; வீடு; வடசொல்:
   அருச் - 60           
சதுராந்தயானம் - பல்லக்கு, குரு
  [-134
சந்தனம்-தேர், குரு 124
சந்தனுXசந்திரன், குரு-33
சந்தனு வலைஞர்பதிமகளைமணத்
    தல்Xமேருவையும்
  அணுவையும்
    ஒரு சேரநிறுத்தல், குரு-94
சந்திரனுமுரோகிணியும்xஅருச்சுன
   னும் திரௌபதியும், திரௌ-58
சம்புகம் = ஜம்புகம், நரி, வேத்-53
சமித்து, சம்-57          [குரு -1
சமைத்தல் அமைத்துக்கூறல்,
சயந்தன்-தேவேந்திர குமாரன்,
  வார-89
சரக்கூடத்தில்விழும்மழைத்தாரை
   X பளிங்குத்தூண், காண்-57
சரக்கூடத்துச் சுற்றிவிழும் மழை
    நீரருவி x குடைமுத்துத்தொங்
    கல், காண்-56