பக்கம் எண் :

அரும்பதவகராதிமுதலியன486

சரக்கூடம்Xஅக்கினிதேவன்பொற்
  குடை, காண் - 56X கொற்றவான்
  கவிகை, காண்-55
சரக்கூடம்வரையெரியும் அக்கினிச்
   சுவாலை X பவளத்தூண்,
   காண்[-57
சரணபற்பன், வேத்-59      
சரதம்-அன்பு, குரு-136; உண்மை,
     விளையாடல், காண் - 45;
     இனி மை: குரு-26, 98
சரம்-நாணல், வார-69
சராசனம்-வில், குரு-84
சரிகமபதநிப்பாடல், இந்-42  
சரித்தல்-நடந்துசெல்லுதல், காண்[-45
சரிற்புதல்வன்-வீடுமன், வார-54
சரோசனம் = ஸரோஷணம்: கோப
    த்தோடுகூடிய,திரௌ-105
சரோருகம்-தாமரை, வார-65
சலநிதி-கடல், சம்-69
சலம்-நீர், கோபம், திரௌ-40
சலிலம்-ஜலம், வார-60
சவரம் வால்மயிரில் விருப்பினது,
   காண்-37
சன்மன்-புதல்வன், வேத்-44
சனம்-திரள், சம்-47
சாகதன்-ஸாஹஸன்: அருஞ்செயல்
   செய்பவன்; திரௌ-52   
சாத்திரமறைதெரிமுனிவர், வேத்[-33
சாதர், சம்-17       
சாதிபேதம்கருதத்தகாத இடங்கள்,
  [வார-68
சாந்தி-ஒருவகைச்சடங்கு, இந்-16
சாபத்தை அருள் எனல், குரு-75
சாபம்-குட்டி, சம்-40
சாமன், அருச்-27           
சாயகம் = ஸாயகம்:அம்பு, திரௌ-
 [47
சாரம் = புஷ்பஸாரம், தேன், திரௌ
  [-57
சாலம் - திரள், சம்-94       
சாலி-செந்நெல், இந்-19
சானவி-கங்கை, குரு-80
சிக்க-திசைச்சொல், வார-5
சிகரி-மலை, சம்-84; மதிலின் மேலு
   றுப்பு, சம்-36
சிகா வர்க்கம், காண்-35
சிகாவலகலாபம்-மயிலின் தோகை,
   வடசொற்றொடர், காண்-40
சிங்கக்குருளை பொலங்குன்றின்
 

  புறத்துக்குதிப்பது X திருஷ்டத்
  யும்நன் தடந்தோர்மேல் தலைப்ப
  டுதல், வார 87        [-ண் 28
சிஞ்சினிமுகம்-நாணியினிடம், கா
சித்திரரதனை இருந்தைத்தேரோ
  னாக்கினன், திரௌ-8
சிமயம்-மலை, வார-88
சிரமம்-ஆயுதப்பயிற்சி, வார-54
சில்லென்னும் அணி, சம்-72
சிலம்பு-மலை, குரு-82
சிலீமுகங்கள், திரௌ-31
சிலேடை, சம்-92
சிவபிரான் மன்மதனுக்குத்தோற்
   றுத் தன் இடப்பாகத்தை அவ
    னுக்குத் திறையாகக் கொடுத்
    தான், திரௌ-76
சிவபிரான் மூங்கிலில் தோன்றி
  யது, வார - 69
சிவிறி-துருத்தி, காண்-9
சிற்பொருள் பரமான பொருட்
   கெதிர் உற்பவித்தல்Xவீடுமன்
   வாய்மையால் விசித்திரவீரியன்
   அரசுபுரிதல், குரு-116
சீர்த்தி-மிகுபுகழ், சம்-90
சுடர்-கிரணம், காண்-45
சுடிகை-சுடிகா: வடசொல், உச்
   சிக் கொண்டை, இந்-30
சுணங்கு-தேமல்: திரௌ-6
சுதன்-புதல்வன் (ஸு த:-) காண்-45
சுதை-சுண்ணாம்பு, சம்-31  
சுந்தோபசுந்தர்வரலாறு, இந்-43,[44
சுபத்திரை பச்சைநிற முடையாள்,
   அருச்-54
சுயம்வரம், திரௌ-3
சுரதம்-புணர்ச்சி, குரு-26, 98
சுரர்-தேவர், குரு-27
சுராரி-அசுரர், குரு-27
சுரிமுகம்-சங்கவாத்தியம், அருச்-[77
சுருதி இன்னதென்பது, இந்-20
சுரும்பு-வண்டு,குரு-110
சுருவை, வார-90
சுவேதவாசி, காண்-26
சுழல்விழி, வேத்-52
சூட்டு-மணமகளிர்க்குக்கட்டும்
 
நெற்றிமாலை, இந்-36