பக்கம் எண் :

அரும்பதவகராதிமுதலியன487

சூடகம், குரு-85
சூடம்-சடைமுடி, அரு-7
சூடிகா மகுடகோடிகள், காண்-46
சூத்திரம், வேத-33
சூதம்-மா, சம்-93
சூதன்-தேர்ப்பாகன், சம்-40
சூதன்மதலையை முடிகவித்து அங்க
   ராசனாக்கியதுXஇழிவினோடொ
   ன்றிநின்ற வாடகத்தை ஓட
   வைத்தது, வார-70
சூதுதக்கோராடாதது, திரௌ-37
சூரன்-சூரியன், சம்-39
சூரியனுக்குமகன் யமன், குரு-105
சூரியாஸ்தமனம், வேத்-63
சூரியோதய வருணனை, திரௌ-
   10, வேத்-18
சூழல்-கரை, குரு-34
சூறிய-சூழ்ந்த, காண்-50
சூனு-மகன், வார-61
செக்கர்வான்Xகுருதிபொங்கவிழு
   ந்த கருப்பை, சம்-71
செச்சை-வெட்சிப்பூமாலை, இந்-13
செம்பட்ட மயிரில் தீப்பற்றுதல்
   குஞ்சி நிடுறவளர்வ போலும்,
   காண்-42
செய்குன்று, அருச்-26
செய்ய-சிவந்த, குரு-37
செய்யவன்-சூரியன், சம்-71
செவ்வணி செய்தல் பலிப்பொரு
   ளுக்கு உரியது, வேத்-49
செவ்வணியணிந்தவீமன் X மண்
   ணில் வரு சூரியன், வேத்-51
செவ்வி-அழகு, குரு-8
செழியன்-பாண்டியன், அருச்-22
செற்றுதல் - இடையிடையே யிடு
  தல், வேத்-50
சென்னியர்-சோழர், அருச்-22
சேக்கை-படுக்கை, சம்-66, வார -
சேதுவருணனை, அருச்-46 [128
சேனை-திரள், திரௌ-3
சையம்-மலை, சம்-48
சோதிடம் பொய்யாது, திரௌ-23
சோமகன்-துருபதனது பாட்டன்,
   வார-78
சோரி-இரத்தம், சம்-50

சோலை X தடம்: காண் -7
சோழரிராசதானிஐந்து, அருச்-20
சோனை-விடாப்பெருமழை, குரு -
சோனையாகுதி, காண்-54    [124
ஞாதம் உயிர், இந்-1
தகுதியின்மையணி, வேத்-56
தகைவு-தடை, குரு-88
தங்கடமிழ்க்குழலிசை, அருச்-32
தசும்புறுமகிலின்றூபம், இந்-33
தட-பெருமை, குரு-69
 தடம் X சோலை, காண்-7
தண்டு-வீணாதண்டம், இந்-42
தத்துதல்-பாய்ந்துதாக்குதல், வே
   த்-14
ததி-வட்டம், தயிர், அரு-76
ததைதல்-மொய்த்தல், நெருங்கு
   தல், இந்-5; சம்-31
தந்திரம்-நூலறிவு, திரௌ-5
தந்தை-தந்தவன்,பிரமன், குரு-60
தந்தைக்கிளமைகொடுத்த கோம
   கன்-பூரு, குரு-101
தபதி-சிற்பி, வார-121
தபனன்-சூரியன், வார 65
தபுதல்-கெடுதல், சம்-4
தம்பியையிழந்த வீடுமன் X திங்கள்
   மறைந்த யாமினி, சம்-2
தம்முன்-அண்ணன், குரு-112
தமனியச்சிலை-மேருமலை,கண்-47
தமனியம்-பொன், குரு-137
தராபதி-அரசன், சம்-24
தரியலர்-பகைவர், குரு-90
தரு-மரம், காண்-40
தருமபுத்திரன் சிரசிற்கிரீடம் X
   உதயகிரிசிகரத்துச் சூரியன்,
   இந்-5
தவசியர்க்குமூலத்தழல்மேலெழுந்
     தகைத்து, குரு-98
தவப்பயனைப் பெறுதற்குப்புண்
   ணிய பூமி பூதலமே, குரு-71
தவர்-வில், திரௌ-47
தவனன்-சூரியன், வார-18
தவிசு-ஆசனம், குரு-120
தளவம்-முல்லை, அருச்-20
தனஞ்சயன்-அக்கினி, குரு-128