பக்கம் எண் :

அரும்பதவகராதிமுதலியன492

பார்த்தல் முதலியவற்றால் மலர்
   தோன்றுதல், காண்-6
பார்ப்பு-பறவைக்குஞ்சு, இந்-21
பாரதம் ஐந்தாம் வேதம், திரௌ 5
பாரம்-கரை, குரு-90: பெருமை,
பாரிய, சம் - 79  [சம் -39
பாவகன்-நெருப்பு, வார-132
பாவகன் நண்பன்-வாயு, வார-5
பாவம்-நிலைவேறுபாடு, காமவிகா
    ரச்செய்கை, திரௌ -28, பாதகம்,
    தற்-5
பாழி-வலிமை, வார-25: நீரூற்றுக்
    குழி, காண்-18
பான்மை-தன்மை, குரு-83
பானல்-கருங்குவளை, சம்-95
பானுவின்மகள்காளிந்திநதி, குரு -
    90, சம்-6
பிரகிருதிXஅகழி, திரௌ-17
பிரிந்தமகளிர், காண்-15
பிலம்-பாதாளவறை, திரௌ 84
பிறக்கம்-மலை, இந்-25
பிறப்பினால் இழிவின்மை, வார-69
பிறிதுமொழித லென்னும் அணி,
    வார-93
பிறையெழுச்சிகண்ட சலநிதி  X
 மைந்தன் முகநோக்கி மகிழும்
 பாண்டு, சம்-63
பின்னியபுதல்வராலும் மென்புதல்
 வியாலும்மகிழ்நனாலும்
 துலங்கிய சுபலன்பாவைX
 சதவிதழாலும்கன்னிகையாலும்
 பரிதியாலும் சோதிகலந்தசெங்கமலம்,
 சம் -  81
புகரவன்-சுக்கிராசாரியர், குரு-17
புகைமுகன், வேத்-52      [32
புகையின்பலநிறவகை, காண்-31,
புங்கம்-அம்பு, வடமொழியில் அம்பு
   முனையென்றேபொருளாதலால்,
   இங்கு அவ்வாறே பொருள்
   கொள்ளலாம், வார-81
புட்கலாவர்த்தம்Xஅத்தி,  குரு-28
புடவி = ப்ருதிவீ-பூமி, காண்-73
புண்டரீகன்-பிரமன், குரு-29
புணர்நிலையணி, திரௌ-56
புணைவனம்-மூங்கிற்காடு,  இந்-37
 

புத்தேளிர்-தேவர், தற்-2
புதனும் மதியும்Xபுத்திரனும்
  சந்தனுவும், குரு-89
புதுப்புனலுக்கு எதிரோடி விளை
    யாடுஞ்சேல்Xகுங்கும நீர்வீழ்ச்
    சிக்கு எதிரே செலுத்திய கண்,
புயங்கம்-பாம்பு, வார-83   [காண்-89
புயலேழ், காண்-25      [குரு-27
புரசை-யானையின் கழுத்திடுகயிறு,
புரந்தரன்-இந்திரன், குரு-12
புரவி-வாகனம், குரு-57
புரிசை-மதில், வார-77
புருகூதன், தற்-2
புல்வாய்-மான், சம்-88     [-10
புலர்தல்-விடிதல், நீங்குதல், திரௌ
புலிக்கிட்டவிடக்கை பூஞைதின்னு
    தல் X பகனுணவைவீமனுண்
    ணுதல், வேத் -55
புலிங்கசாலம் - ஸ்புலிங்கஜாலம்,
புலிப்பிணவு, வேத்-11 [காண்-41
புலோமசை-இந்திராணி, குரு-15
புவனம் - உலகம், காண் - 54 : நீர்
   (வடசொல்), காண்-50
புவிதேவன்-அந்தணன், அரு 3
புழை-துவாரம், காண்-36
புளகமேறிய உடல் X பூக்கள்
  மலர்ந்த கடப்பமரம்:அருச்-56
புளகு = புளகம்: மயிர்ச்சிலிர்ப்பு,
   காண்-29
புளினம் - மணற்குன்று, குரு-81
புறக்காழன, வடமொழியில்த்ருண
   த்ருமமெனப்படும், காண்-89
புறந்தருதல்-முதுகுகாட்டி யோடு
   தல், குரு-12
புறந்தருமுரோமம், வேத் - 30
புறவு-கொல்லை, இந்-26
புன்சொல்-இழிவாயசொல், தற்-7
புனல் ஓடையிற்குழுமுதல்xநகரில்
  சனங்கள் திரளுதல்,வேத்-65
பூக்கும்-படைக்கும், தற்சி-3
பூகதன், திரௌ-52
பூசல்-போர்,காண்-73 [திரௌ-57
பூசுரன் - அந்தண வேடத்தான்,
பூதங்க ளைந்திற் குணமைந்தும்
    பொலிதல்xபஞ்சபாண்டவர்க்கு