பக்கம் எண் :

அரும்பதவகராதிமுதலியன493

  உபபாண்டவரைவர்தோன்றல்,
பூதி-ஐசுவரியம், வார-95 [அருச்-87
பூதேவர் - அந்தணர். தற்-2
பூபதி-அரசன், திரௌ-68
பூமகன்-பிரமன், வார-78
பூரணகும்பம், இந்-17   [காண்-28
பூரித்து-மகிழ்ச்சியாற் பருத்து,
பூவாளியுழுத புண்வழியே யூசி
   நுழைதல்Xபிரிவுத்
   துயரையுழக்கும் மேனியில்
   தென்றல்படுதல், அருச்-  
   5 [திரௌ-68
பூவை-நாகணவாய்ப்புள், குரு-9,
பூழி-புழுதி, காண்-18
பூழிவேந்தன், அருச்-26
பெட்பு-ஆசை, வார-135
பெண்டிர்க்கு இடந்துடித்தல்மதன
   வேதப்பாயிரம், சம்-36
பெண்ணை நெய்பா லிருகரையுங்
   கரையொத்துப்பெருகிய
   துறையது, அருச்-16
பெருமிதம்-வீரம், திரௌ-68
பெற்றம்-வாயு, வார-11
பெற்றி-தன்மை, சம்-64
பேடகத்திடை வருமதலைXபஞ்ச
   ரத்திடைவரு அரிசாபம், சம்-40
பேடகம்-பெட்டி, சம்-39
பேதுறல்-கலக்கமுறல், குரு-82
பேய்நகர், இந்-7
பேயிரதம்Xதரங்கம், வேத்-51
பேராசை - தகுதியற்ற ஆசை,
பை-படம், குரு-144   [திரௌ-33
பைய-மெல்ல, சம்-48
பையுள்xபௌவம், வேத்-41
பொங்கர்-மரக்கொம்புகள், இந்-35
பொதுவர்-இடையர், திரௌ-41
பொரிசிதறுதல் மங்களகரம், இந்-6
பொற்குடங்களின்று புண்ணிய
   தீர்த்தங்களை அபிஷேகங்
   செய்தல்-உதயசந்திரன்
   நிலாவைப் பொழிதல், இந்-4
பொற்பு-அழகு,வேத் -59
பொறி-அடையாளம், வேத்-40;
   புள்ளி, காண்-35
போகி-பாம்பு,  வார-24
போதகம்-யானைக்கன்று, சம்-88

போதம் - அறிவு, வார -37
போர்க்குவந்த யாகசேனன்X
   முழையவிட்டுடன்ற சிங்க
   வேறு, வார-77
போற்றுதல்-வணங்குதல், குரு-71
போனகம், காண்-22
பௌவம்Xபையுள், வேத்-46
மக பிள்ளை, குரு-50
மகசாலை, அரு-14 [சம் -59 - 61
மகப்பேறின்மையான்வரும்இழுக்கு
மகவான், காண்-54
மகளிர்க்குத் தமவாசைநோய் கூற
   உளங்கூசும், வேத்-5
மகளிர் நீராசன மெடுத்தல், இந்-5
மகளிரான்மலர் மரம், காண்-6
மகனுடன் தோன்றியகங்கையாள்X
   மதியுடனுதித்த வொண் மலர்க்
   கொடி, குரு-85
மகிதலம்-பூமி, குரு-84
மகிழ்நன்-கணவன், குரு-65
மகீருகம், காண்-24
மகோததியும்வணங்குந்தா ளென்ற
  திலடங்கியகதை, அருச்-34
மங்குல்-ஆகாயம், வார-16, மேகம்,
   வார-3, 51, திரௌ-29 [இந் -17
மஞ்சத்தலம் - உபரிகையிடம்,
மஞ்சம் - அரசுகட்டில், குரு-120
மஞ்சுXதேர், அருச்-82
மட்டியா-தொடங்கி, வேத்-59
மடங்கல்-ஆண்சிங்கம், வேத்-61
மடங்குதல், மீளல், குரு-143
மடவரல்-பெண், குரு-7
மடி-மடங்கு, குரு-48
மண்டலம்-வட்ட வடிவு,கதிவகை,
    வேத்-51, குரு-3
மண்டியிடுதல் - இருகான் முடிக்கி
   நிற்கும் நிலை, வேத்-62
மணம்-கரணம், குரு-24
மதர்-களிப்பு, குரு-40
மதன்பூசல்xவிரும்பியமகளைக்
    கூடாமையாலான துயர், ரு 35
மதி-குபேரன், காண்-68
மதிகண்டகடல் பொங்கும், சம்-69
மதிட்குடுமிக் கொடியாடையின்
  நிழலைக் கிரிமிசையன்ன மென