வும், அக்கொடியாடையை மஞ் செனவும் மயங்குதல், இந்-21 மதியுடன்உதித்த வொண்மலர்க் கொடி x புத்திரனுடன் தோன் றிய கங்கையாள், குரு-85 மதுபம்-வண்டு, இந்-27 மந்தமூரல்-புன்சிரிப்பு, அருச்-56 மந்தாகினி-கங்கை, வார-35 மந்திரத்தவர்-மந்திரிகள், இந்-2 மந்திரம்-ஆலோசனை, வார-117: வீடு, வேத்-29, இந்-14, காண்-74 மயன், இந்-18 மயிலுடம்பில் அக்கினி பற்றியது உண்ணப்பற்றிய பாம்புகளின் மாணிக்கச்சோதி மேனியிற் படிந்தது போலும், காண்-40 மயிர்க்கிடை, திரௌ-53 மரபு-இனம், வமிசம், திரௌ-55 மரு-நறுமணம், குரு-35 மருங்குல்-இடை, வார-90 மருச்சகன்-அக்கினி, வார-136 மருச்சுதன்-வீமன், வார-136 மருத்து-வாயு, திரௌ-63 [60,63 மருத்துவான் - இந்திரன், திரௌ - மல்லல்-வலிமை, திரௌ-61 மலயமாருதம்-தென்றல், குரு-81 மலர்த்தோடு மன்னுசுரும்பு x நேரி ழை மேல்விழுசந்தனு,குரு-110 மலைதல்-பொருதல், குரு-114 மழைக்காலவர்ணனை,அருச்-51,52 மற்குணம்-மூட்டுப்பூச்சி, வார-9 மறந்தருகனைகுரல்வாய், வேத்-30 மறலி-யமன் வேத்-47 மறுகி-கலங்கி, வேத்-39 மறுகு-வீதி, திரௌ-21 [திரௌ 46 மன்மதன் வில்லாண்மையினான், மன்ற-மிகுதியாக, வேத்-41 மன்றல்-விவாகம், திரௌ-15: வாசனை, சம்-99, சுயம்வரமாலை, திரௌ -7 மன்னவர் சுயம்வரத்துக்கு ஈண்டு தல் x மூசி வண்டினம் மொய்த் தல், குரு-117 மனங்கொண்டகாளை, வேத்-9 மனத்தேரிற்போனார், திரௌ-4 | மன்மதி-இராசநீதி, வார-98 மா-சிறப்பு, தற்-3 மாணாக்கர்க்கு நல்லாசிரியர் கிடைத்தலும் ஆசிரியர்க்குநன்மாணாக்கர் வாய்த்தலும் நல்வினைப்பயன், மாதர்-அழகு, குரு-139 [வார - 53 மாதர்முற்பூண்-மங்கலியம்,திரௌ மாதவன்-திருமால், தற்-8 [-87 மாயவன்xகடல், பூவை,புயல், இந்-9 மார்க்கண்டேயன்சரிதை, வேத்-47 மார்பு-ஓரளவு: திரௌ-52 மார காகளம்-குயில், குரு-8 மாரவசந்தன், காண்-16 மால்-இந்திரன், காண்-61 மால்கைத்திகிரி x விசயன் கைக் கணை, வார-52 மாலிகை-மாலை, குரு-56 மாழ்க-மனம்வருந்த, திரௌ-1 மாழ்கிய-வாடிய, வேத்-19 மாற்றுதல்-போக்குதல், குரு-70 மான்மதம்-கஸ்தூரி, வேத்-29 [30 மானவர்-பெருமையுள்ளோர், குரு- மானிடவர்க்கு ஒருவருடம் தேவர் கட்கு ஒருநாளாகும், குரு-145 மித்திரன்-சூரியன், குரு-5 மின்னல்வருணனை, காண்-49 மீளி, குரு-108, வார-60 மீன்-நட்சத்திரம், குரு-72 மீன்வயிற் பிறந்த குமரனும் குமரி யும் X யமனும் யமுனையும், குரு- 105 மீனகேதனன்-மன்மதன், குரு-132 மீனெறிகரத்தல் x சோரராகிய வசுக்கள் தமவிருக்கை மீளல், முக்குலம், குரு-28 [குரு-64 முக்கோணக்குன்று, அருச்-46 முக்கோற்பகவன் அருச் -49 முகங்கெடுதல் - சிதைந்தோடுதல், முகடு-உச்சி, காண்-28 [குரு -16 முகத்திலிரண்டு வெஞ்சுடர் x கோபாக்கினி தோன்றும் இரண்டு கண், வேத்-9[குரு-56 முகம்-திக்கு, குரு-16, ஆரம்பம், முகராகம் வழங்குதல்-நட்பு செய்தல் காண்-6 |