பக்கம் எண் :

அரும்பதவகராதிமுதலியன495

முகன்-கண்ணோட்டம், வேத்-39
முகிழ்-மொட்டு, குரு-40
முகுடம்-கீரிடம், குரு-14
முகுந்தன், திரௌ-19    [சம் -115
முகுரவானனன் - திருதராட்டிரன,்
முசுக்குலம் X முனிவர், குரு - 65
முஞ்சி , சம் - 7
முட்டி - கைப்பிடி, வேத் - 56
முத்திபெற்றவரினும் முற்றுஞ்
    சிந்தை, வேத் - 25
முத்திரை குறி, சம் - 101 [சம் - 8
முதுக்குறைதல் பேரறிவு பெறல்,
முப்பத்துமுக்கோடி புத்தேளிர்,
   தற் -2
முப்புரி நூல் X பாலாகுதி, காண்-20
முயக்கு-தழுவுதல், குரு-14
முரணுடன்முனைதல்-வலிமை
   யோடுபொரமுயலுதல், வேத்-14
முரற்றல்-ஒலித்தல், சம்-92
முறுக்குதல்-கொல்லுதல், அழித்
   தல், குரு-50, திரௌ-63
முருகனும்கிருபனும் நாணலிற்
    பிறந்தவர், வார-69    [சம்-7
முருகு-வாசனை, தற்-2: இளமை,
முருந்து-மயிலிறகினடி, குரு-122
   சம்-16
முழைஞ்சு-குகை, காண்-37
முழையைவிட்டுடன்ற சிங்க
    வேறு X போர்க்குவந்த யாக
    சேனன், வார-77
முளரிநாயகன், வேத்-63
முளிதல் - உலர்தல், காய்தல்,   கொ
தித்தல், அருச்-11, வார-130
  வேத்52
முறுகுசினவனல், வேத்-39
முறையிற்படர்ச்சியணி, சம்-54
முன்சொல்-வேதம், தற்-7
முன்பு-வலிமை, சம் -116
முன்பொருஞ்சினத்துடன் போந்த
   இடும்பி பின் னின்பமாலுழந்து
   வீமனையெய்தல் x முன்கலங்க
   லாய்ப் பெருகும்யாறுபின்னருஞ்
   சுவைப்படுந் தெளிவினோடு
   சென்று ஆழி வேலைவாய் அணை
  
தல், வேத்-6

முன்னுதல் - கருதுதல், குரு -80
முனிவர் X முசுக்குலம், குரு - 65
முனை - போர்க்களம், நுனி, திரௌ -
  44, 47        [காண் -39
மூங்கிலினின்று இசைதோன்றுதல்,
மூசுதல் - நெருங்குதல், குரு - 117
மூரல் - புன்சிரிப்பு, திரௌ - 80
மூலம், குரு -98
மெய்செம்புணீர் பொசிதல் x குன்று
   காந்தளைமலர்தல், வேத் -15
மெய்த்தவம், வேத் - 25
மேதி - எருமை, காண் -31
மேதினி - உலகம், பூமி, குரு - 72,
    காண்-61
மேருசாரப் பாரவரிசிலை-மேருவின்
   வலிமையைக்கொண்டபாரமான
   வில் எனினுமாம்; திரௌ-50
மேருவில்லி சையத் தலர்ந்தகுங்கு
    மத்தாது X பாண்டு மெய்யிற்
    றெறித்தகுருதித்துளி, சம்-48
மேருவின்மூன்றுசிகரங்களைப்பறித்
   தவரலாறு, சம்-119
மேருவையும் அணுவையும் ஒருசேர
   நிறுத்தல் X சந்தனு வலைஞர்பதி
   மகளைமணத்தல், குரு-94
மேன்மேலுயர்ச்சியிணி, திரௌ-50
மை-மேகம், குரு-26: குற்றம், சம்-
மைத்துனன்-அத்தைமகன், காண்-
மைந்து-வலிமை, குரு-16   [70
மையல்-மயல்: போலி, வேத்-13
மொக்குள்-அரும்பு, திரௌ -12
மொய் - மிகுதி, வேத் - 49     [89
மொய்ம்பினான்-பலராமன், அருச் -
மொய்ம்பு-வலிமை, குரு - 125
மோகரித்து-வீராவேசங்கொண்டு,
    வேத்-63
மோகி-மோகமுள்ளவன், அரு-27
யமதங்கிமைந்தன்-பரசுராமன்,
   குரு-134
யமுனை சூரியனிடத்தினின்று
  தோன்றினது, இந்-23
யமுனையும்யமனும் x மீன் வயிற்
   பிறந்த புதல்வியும் புதல்வனும்,
  
குரு-105