பக்கம் எண் :

அரும்பதவகராதிமுதலியன496

யமுனையைப் பலதேவன் அலத்
  தாற் பிளந்தகதை, திரௌ-40
யாதுதானர்-அரக்கர், வேத்-12
யாமம்-இரவு, வேத்-45
யாமினி-இரவு, சம்-2
யாய்-தாய், வேத். 13
யாழ-அசைநிலை, காண் -62
யாழினோர்புணர்ச்சி-காந்தர்வ
   விவாகம்-குரு-19
யாழினோர்முறை, வேத்-27
யாழோரந்தணன், இந்-40
யாழோரின்பம், அருச்-44
யானம், குரு-15, வார-73
யுகம்-இரண்டு, குரு-52
யுத்தரங்க பூமியில் புகும்பொழுது
  
வேண்டியபலிகொடுத்துத் துர்க்
   கையை வணங்கிச்செல்லுதல்
   மரபு, வார-54
ராகம்-செந்நிறம், இந்-5
வசுக்கள்பூமியில் இழிதல்Xவானின்று
  உற்கைவிழுதல், குரு-61
வஞ்சினம் - சபதமொழி, குரு-121
வடக்கிருத்தல், இந்-25
வடம்-ஆலமரம், வார-51
வடமீன்X காந்தாரி, சம்-23,58
வடமேருபாரதத்துக்குஏடு, தற்-1
வடு-மாம்பிஞ்சு, காண்-14
வண்டானம்-நாரைவகை, அரு-28
வதனம்-முகம், தற்-2
வந்தித்தல் - வணங்குதல், குரு -6
வம்பு - வாசனை, கச்சு, புதுமை, குரு
  -144
வய - வலிமை, சம் -46
வயந்தன், குரு -83
வயிர்த்தல், சம் - 102
வயிரம்- உட்பகை,வார -59 [குரு -51
வயிறு வாய்த்தல் - கருக்கொள்ளல்,
வயினதேய காத்திரவேயர்
  வரலாறு, சம் - 119
வரம் - சாபம், குரு - 69
வரவு - சரிதை,குரு-55
வரி - உடற்புள்ளி, இரேகை, திரௌ
   -3, இசைப்பாட்டு, திரௌ -12
   முறுக்கு, திரௌ -53  [55
வரிசை - பிறப்பு,பெருமை, குரு -32,
 

வரித்தல் - விரும்பிமொய்த்தல்,
   திரௌ-3
வருட்டல்-வற்புறுத்தல், சம்-64
வல்சி-உணவு,வேத்-53
வல்லபம்-வல்லமை, இந்-18
வல்லியம்-புலி. திரௌ -51
வலம்-வலிமை, குரு-64   [-52
வலம்புரி-நஞ்சாவட்டை, திரௌ
வழக்கம் - சஞ்சரித்தல், காண் -17
வள்ளியுங்கந்தனும் X இடிம்பையும்
    வீமனும், வேத்-28
வளையம் - தாமரையிலைத் தளிர்ச்
   சுருள், காண் 14
வன்பன்-வலிமையிடையவன்,
   அருச்-1
வன்னிவானவன்-அக்கினிதேவன்,
   காண்-20
வனசபதயுகம், இந்-17
வனசரிதர், வேத்-38
வனம்-நீர், காடு, (வடசொல்)
   வேத்-19, அருச்-2
வாகம் = வாஹம்: வாகனம், இந்-17
வாகு-பாஹு : தோள், திரௌ-51
வாசம்-வாசனை, வேத்-64
வாசி-குதிரை, காண்-65
வாடியதருவின் மழைபொழிதல் x
  கீழ்வீழ்ந்த சந்தனுமேல் கங்கை
  யாள்கருணைநீர் பொழிதல், குரு
வாடுதல்-அழிதல், தற்-1 [86
வாது - வீரவாதம், வேத் -60 [91
வாமன்நுதல்கண் - அக்கினி, வார -
வாய்மலர்ந்தருளி -சொல்லி, இந்
வாய்மை - வார்த்தை, குரு - 42 [46
வாயுதேவனுக்குக் கலைமான்
   வாகனம் - குரு -57 -சம்-76
வாயுவுக்குநண்பன் அக்கினி, வார
   -129,136
வாரணமாயை சூழ்ந்த மாயவன்,
   திரௌ -17, (வாரணம் - மறைத்
    தல், தடை)
வாரடா,வேத் -12
வாரம் - அன்பு, சம் -39
வாரி - கடல், சம் -79
வால் - வெண்மை, குரு - 56
வாலதி - வால், காண் - 37