பக்கம் எண் :

அபிதானசூசிகையகராதி506

மௌற்கலியன்- நாளாயணி கண
    வன், திரௌ-33.
யமன்-தருமபுத்திரனைக்குந்தியிடம்   
    உண்டாக்கியவன், சம்-67
யயாதி-நகுடன்புதல்வன்,குரு-16:    
    சுக்கிராசாரியர் புதல்வியாகிய    
    தேவயானையை மணந்து (யது
    துருவசு என்னும்) இருகுமரரைத்   
    தோற்றுவித்தவன், குரு-17: சன்
    மிட்டையைக்கூடி (பூரு, த்ருஹ்
    யு, அனு) மூவரை அவளிடம் 
    தோற்றுவித்தவன், குரு-19-21:   
    சாபத்தால் முதுமையடைந்தான்
    குரு-22: மூப்பைப் பூருவுக்கு
    ஈந்து மீண்டும்பெற்று அப்பூரு
    வுக்கே அரசளித்தவன், குரு-25.
யாகசேனன்- போதமில்லான்,   
     துரோணன் நண்பன், வார-37:
     பாஞ்சலராசனான இவன், துரு
     பதனெனப்படுவான், திரௌ-1:
     சோமகேசன், திரௌ-88. அங்கி
     வேசனிடம் படைகள் கற்றவன்,
     வார-38: சத்தியந் தவறியவன்,
     வார-44, 45, 78
யாசன்-துருபதனுக்காகப்புத்திர
     காமவேள்விசெய்தவன், வார-58
     யோசனகந்தி-மீன்வயிற்றுஉதித்த
     வள்,குரு-105; மச்சகந்தியாயிரு
     ந்தாள், சம்-6;
     வலைஞர்பதியிடம்
     வளர்ந்தனள்:குரு-106:
     காளியென்றும் சந்தியவதி
     யென்றும் பெயருடையவள்:
     குரு-100, 108,  
     சம்-17: பராசரனருளால்
     யோசனை தூரம் கமழும் மேனி
     யுடையளானாள், சம் 6, குரு-91:
     பராசரனால் வியாசனை ஈன்றாள்,
     சம்-7: மீண்டும்
     அவனருளால்       
     கன்னிகையாயினன், சம்-8-சந்த
     னுவை மணந்தாள், குரு - 107:
     சித்திராங்கதன்விசித்திரவீரியன்
     இருவர்க்குந் தாயானவள், குரு,
     112.
வசு-சேதிமரபினன்,வாசவனிடம்
      விமானம் பெற்றவன், கிரிகை
      கணவன், குரு-104.

வசுதேவன்-கிருஷ்ணபலராமர்கட்
     குத் தந்தை, திரௌ - 40, 58.
வடமதுரை-துவாரகைசேருமுன்
     யாதவர் வசித்திருந்த இடம்,
     அருச்-72.
வருணன்- சதயநட்சத்தரத்திற்கு   
    உரிய தேவதை, குரு-72இவன்
    சாபத்தினாற் சந்தனுவாய்ப்பிறந்
    தான், குரு 59, 69, 72.
வாயு-வீமசேனனைக்குந்தியிடம்   
    உண்டாக்கியவன், சம்-76.
விச்சுவகன்மா-இந்திரனேவலால்    
    இந்திரப்பிரத்த நகரத்தை நிரு
    மித்தவன், சிற்பநூலறிஞன்,
    இந்-9, 10.
விசித்திவீரியன்- சந்தனுவுக்குக்
     காளியினிடம் பிறந்தவன், குரு-
     111,112: வீடுமனால் அரசனா
     யினன், குரு 115.
விதுரன்- யமனமிசமானவன், சம் -
     20: வார-23, 54, 122: அமைச்
     சனானான், சம்-22: திருதராட்டி
     ரன் தம்பி, வார-94:
     வில்லில் வல்லவன், வார-103:
     பாண்டவர்பால் ஆராத
     அன்புடையவன், வார- 122.
வியாசன்-பாரதஞ்சொன்னவன்,
     தற்சி-1: ககனுக்குத் தந்தை,
     தற்சி-5: வேதமெலாம் நன்கறிந்
     தவன்-தற்சி-7: காளிக்கும் பரா
     சரனுக்கும் மகன், சம்-7,13,14:
     பிரமசாரியாய் அவதரித்தவன்,
     சம்-7: நெற்றியில் விபூதி யணிந்
     தவன், சம்-10: தாய் தன்னைச்
     சிந்திக்க வந்துசேர்பவன்,சம்-8:
     காந்தாரிக்கு நூறுமகவான கரு
     வரமளித்துக் கல்லினால் வயிற்றி
     னிடைமோதிச் சிதைத்த கருப்ப
     கோசத்தைத் தாழியிலிட்டு
     உருப்படுத்தியவன், சம்58,70,74
     78. வேத்திரகீயத்தில் வந்து
     பாண்டவர்க்கு மேல் நிகழ்ந்த
     வேண்டியவை கூறியவன், வேத்
     -25 ஐவரைத் திரௌபதிமணத்
     தற்குரியவளென்று யாக