பக்கம் எண் :

அபிதானசூசிகையகராதி507

    சேனனைத் தெளிவித்தவன்,
     திரௌ-5,71.
வீட்டுமன்-தாயால்தேவவிரதன்
     என்று பெயரிரடப்பட்டவன்,
     பரசுராமனிடம் வில்வித்தை
     கற்றவன், குரு-87:
     கடுவிரதம்பூண்டவன், குரு-98:
     வீடுமன் என்ற
     பெயர்பெயற்றவன், குரு-99:
     விருப்பமின்றி இறத்தலில்லா
     மையாகிய வரத்தைத் தந்தையி
     டம் பெற்றவன், குரு-102; இரு
     தம்பியர்க்கும் முடி
     சூட்டியவன்,
     குரு-113, 115; மீனகேதனனை
     வென்று தன் கொடிய
     விரதமே
 

     புரிபவன், குரு -132: பனைக்
     கொடியினன்,குரு-141: பரசுரா
     மனைப் புறங்கண்டவன், குரு-   
     143.
வீமன்-குந்தியினிடம்வாயுவினால்   
      பிறந்தவன், சம்-76: வேத்-22:
      பதினாயிரம் யானை பலமுடைய
      வன், வார 27; கொல்லமுயன்ற
      துரியோதனன் செயலால் நாக
      லோகஞ் சேர்ந்து அமுது பருகி
      வலிமைமிகுந்து மீண்டது முதலி
       
யன சரிதையிற் காண்க.
வேத்திரகீயம்- ஏகச்க்கரத்தைச்
       
சேர்ந்த அடம், வேத்-33.