பக்கம் எண் :

அபிதான சூசிகையகராதி 417

  யாகத்தில்வந்தோர்க்கு வெற்றிலை
  பளிதம் முதலியஅளித்தனன், 100;
  சகுனியைக்கொல்வேனெனல், சூது-
  258.
சகுனி:- வசையிசையாகக்கொள்
  வான், சூது-7;காந்தாரியுடன்
  பிறந்தவன்,துரியோதனாதியர்க்கு
  மாமன்,புரவித் திண்டேர்த்
  தானையான்,21; வஞ்சமாயன், 43;
  பொய்த்தவாடல் வல்ல மீளி, 177.
சண்டகௌசிகன்:-தவச்சிரேட்டன்;
  இவன் அளித்தமாங்கனியைப்
  பிருகத்ரதன்தான் மணந்த
  காசிராசனதுஇரட்டைப்
  பெண்களாகியஇரு
  மனைவியர்க்கும்பகிர்ந்து
  கொடுத்தான்:எனவே, சராசந்தன்
  இவனருளால்தோன்றி யவனாவன்,
  இராய-33,34.
சராசந்தன்:- அசுரகுலத்துத்
  தோன்றியபிருகத்ரதனென்னும்
  மகததேசத்தரசன்மகன்,இராய-17,
  31;நரமேதமகமியற்ற எண்ணாயிரம்
  அவனிபரைச்சிறையிலிட்டான், 14,
  32; இவன்முன்னர்
 சமருக்காற்றாது சதகோடி
  முடிவேந்தர்உயிர் கொண்டோடி
  யொளித்தனர்,15; கிரிவிரச
  நகரைத்தலைநகராக்
  கொண்டவன்,17, தோள் தினவு
  மிக்கவன்,20; தழல்விழியினன்,
  22; இந்திரனுள்ளிட்டதேவர்கள்
  இவன் பெயர்சொல்லவெருவுவர்,
  32; சண்டகௌசிகமுனிவன்
  அளித்தமாங்கனியினருளால்
  காசிராசனதுஇரட்டைப்
  பெண்களிடத்துப்பப்பாதிவடிவிற்
  றோன்றியவன்,33, 34; சரை  
  யென்பவளால்இருஉடற்கூறுகளும்
  பொருத்தப்பட்டுப்பிறந்தவன்,
  சராசந்தன்என்ற இப்பெயர்
  ஜராதேவிஇட்டது,
  36; கின்னரர்பாடுஞ் சீரான், 87.
சரை:- தருமம் உணராமனத்தி, 
  புலாலுண்பவள்,இராய-35; 
  இவளால்உடற்கூறுகள்
  பொருத்தப்பட்டுப்பிறந்தவன்
  சராசந்தன்,சராசந்தன் என்று
  பேரிட்டவள்இவள், 36.
சல்லியன்:- மத்திரதேசத்தரசன்,
  இராயசூயத்திற்குவந்திருந்து தன்
  நகர் மீண்டனன்,இராய-152; இவன்
  மேல் கண்ணன்படையெடுத்தான்,
  சூது - 17.
சிசுபாலன்:- சேதிதேசத்தரசன்;
  கண்ணனுக்குஅக்ரபூசை
  என்றவுடன்பொறாமையால்
  கோபித்தனன்,இராய - 113; 
  மன்மதனழகுடையான்,
 ஏழுதீவுகளிலும் அடங்காத
 புகழுடையான், வீரகயமன்னவன்,
  114; கண்ணனைநிந்தித்தல், 114-126; 
  கண்ணன்சக்கரத்தால் இவன்
  தலைதுணிதல்,கண்ணனுக்கு
  மைத்துனமுறைமையுடையன், 138,
  148.
சித்திரரதன்:-விஞ்சையன்,
  விசயனுக்குஐந்நூறு குதிரைகளை
  மகிழ்ந்துஅளித்தனன், சூது - 179
சூரன்:- வசுதேவன்தந்தை, இராய -
  116.
தருமன்:-குருபதி, இராய-3;அன்பு
  மிகு கருணைவிழியினன், 5;
  தனத்தால்மிஞ்சியவன்,7;
  முரசக்கொடியுயர்த்தோன்,
  இறைஞ்சலர்க்குஇடியேறு
  அன்னான்,8; சதகோடி
  சுரும்பரற்றுந்தாரான், 15; எல்லா
  வினைகளுந்தகனஞ்செய்வான்,
  103; க்ஷத்திரியதேஜசு
 மிக்குவிளங்குபவன், 105;
  அவபிருதஸ்நானஞ்செய்தான்,109;
  குவளை