பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன 425

எம்பி-என்தம்பி[மரூஉ], சூது-127, 171
எயினர்-வேடர்கள்,சூது-217
எரிவாளி-ஆக்கிநேயாஸ்திரம்,
  சூது-245
எல்-பகற்காலம்,சூது-8
எவ்வுழி-எவ்வாறு,சூது-8
எழில்-அழகு,சூது-136
எழு-தூண், சூது-244
எழுகால்-ஏழுமுறை,ஏழு பிறப்பு, 
   இராய-144
எழுகிரி, இராய-24
எழுபிறப்பு,இராய-1 
எழுவகைப்பருவமாதர்,இராய-77
எற்றுதல் -அடிக்கப்படுதல், சூது-81
என்ன-உவமவுருபு,சூது-53
என்னே-இரக்கக்குறிப்பு,சூது-224
என -உவமவுருபு, இராய-23;
  எண்ணிடைச்சொல்லாகவந்தது,
  இராய-49
ஏகதேசவுருவகவணி, சூது-256
ஏதம்-துன்பம்,சூது-71
ஏதிலார்-அயலார்,தொடர்பிலாதவர்,
  சூது-40,171
ஏதுத்தற்குறிப்பேற்றவணி,சூது-104,
  114,115, 123, 144, 146
ஏய்தல் -பொருந்துதல், சூது-143
ஏய-பொருந்திய,இராய-63
ஏழுநெடு நாவினான்-அக்கினி
  தேவன்,இராய-56
ஏழுபிறப்பாவன,சூது-24
ஏழுமுழம் உயர்ந்திருத்தல்,
  உத்தமகஜலக்ஷணம்,சூது-79 உரை
  ஏற்றம் -மற்றையோரினும்
  மேம்படுதல்,இராய-116
ஏறு-எருது, இராய-121
ஏனம்-பன்றி,வராகம், இராய-41;
  சூது-1
ஏனல்-தினை,சூது-106
ஐந்துபூதம்-பஞ்சபூதங்கள்,சூது-77
ஐந்து முகவாசங்கள்,சூது-77
ஐந்துவகைஇயம், இராய-40
ஐம்புலன்கள்,சூது-77
ஐம்பூதங்கள்,சூது-1
ஐம்பெரும்வேள்வி,சூது-77
ஐயில்=அயில்,அழகு; [அகரத்திற்கு
  ஐகாரம்போலியாய் வந்தது],
  சூது-45
ஐயெனல் -அங்கீகார வார்த்தை,
  சூது-29
ஐவகைமதி, சூது-78
ஒட்டணி, சூது-5
ஓட்டம் -பந்தயம், சூது-172, 280   
ஒட்டுதல் -பந்தயம் வைத்தல், சூது-
 166
ஒட்பம்-ஒளி,பெருமை, சூது-61
ஒணா-ஒன்றா:மரூஉ, சூது-12
ஒணாது-ஒன்றாதுஎன்பதன் மரூஉ,
  சூது-49
ஒணாமை -முடியாமை, இராய-25
ஒப்புமைக்கூட்டவணி,சூது-162
ஒருபுடைவாரம்-பட்சபாதம்,சூது-35
ஒருபொருட்பன்மொழி,சூது-
 35,43,64,84,162,216,222
ஒருமைப்பன்மைமயக்கம்,சூது-31,42
ஒல்குதல்-ஒசிதல்,நுடங்குதல்,
  இராய-73
ஒல்லுதல்-உடன்படுதல்,சூது-274
ஒற்றைமணிமாலையணி,சூது-54
ஒன்றொழிபொதுச்சொல்,சூது-91
ஓகாரம்-ஒழியிசைப்பொருளது,சூது-67
ஓகை-மகிழ்ச்சி,[உவகை யென்பதன்
  மரூஉ], சூது-122
ஓதை-ஓசை, சூது-120
ஓதம்-கடல்,இராய-93
ஓராழி தனிநடத்துதல்-
  ஏகசக்கராதிபதியாயிருத்தல்,  
  இராய-31