ஓரை-மகளிர்விளையாடுமிடம்,
மகளிர்கூட்டமுமாம், இராய-120
ஓலை-திருமுகம்,சூது-32; 64
கங்கைதருபொற்கழலான்-திருமால்,
கண்ணன்,இராய-79
கஞ்சப்புரவலன்-சூரியன்,சூது-39
கஞ்சம்-தாமரை,சூது-39
கஞ்சுகம்-மெய்ப்பை,சட்டை, சூது-56
கடம்-கன்னம்,சூது-91; காடு,சூது-104
கடல்கொண்டகைம்முனிவன் -
அகத்தியன்,இராய-59
கடலை நிலமகளுடுத்தஆடையென
உருவகித்தல்,கவி சமயம், சூது-38
கடவுள்-தெய்வத்தன்மை,இராய-141
கடவுளர்-தேவர்,சூது-201
கடாம்-மதநீர்,சூது-94
கடாமலை-யானை,சூது-94
கடி-வாசனை,சூது-117, 222
கடுக்கை-கொன்றை,இராய-99
கடைசியர்-மருதநிலமகளிர்,சூது-93
கண்-அடிக்குமிடம்,சூது-89
கண்கள் சிவந்திருத்தல்,உத்தம
புருஷலக்ஷணம், சூது-2
கண்சிவத்தல்கோபக்குறி, இராய-113
கண்டல்-தாழைமரம்,சூது-103
கண்டாய்-முன்னிலையசை,சூது-201
கண்ணருள்-தாட்சிணியம்,சூது-199
கண்ணன் பூச்செண்டுதரித்தல்,
இராய-80
கண்ணன் வெண்ணெய்க்காடினான்,
இராய-119
கண்ணுதற்கடவுள்- சிவபிரான்,
இராய-104
கண்படை -தூங்குதல், சூது-149
கண்படையுணர்தல்-நித்திரை
தெளிந்தெழுதல்,சூது-149
கண்வளர்தல்-தூங்குதல்,சூது-115
கண்விழித்தல் அச்சமின்மையைக்
குறிப்பது, சூது-171
கணவனது வலப்பக்கத்தில் மனைவி
வீற்றிருத்தல் மரபு, இராய-103
கதம்-கோபம், இராய-71
கதலி-வாழைமரம், இராய-75,
சூது-92
கதித்தான்-சொன்னான், இராய-112
கந்து-தூண், இராய-18; கட்டுத்தறி,
இராய-56
கந்துகம்-கட்டுத்தறி, சூது-119
கம்பு-சங்கு, இராய-134
கமடம்-கூர்மம், ஆமை, இராய-41
கமண்டலம்-ஜல பாத்திரம், சூது-142
கமலநாயகன்-சூரியன், சூது-141
கமுகு கழுத்திற்கு உவமை, இராய-75
கமை-க்ஷமை, பொறுமை சூது-9
கயம்=கஜம்-யானை, இராய-114
கர்ப்படம்-ஒருதேசம், இராய-51
கர்ணனதுவில் 'காலப்ருஷ்டம்'
என்றுபெயர் பெறும், சூது-9 உரை.
கரி-யானை, இராய-17; சாட்சி,
சூது-235
கரியன்-களங்கமுடையவன், சூது-145
கருக்குலைதல்-குடல் குழம்புதல்,
இராய-52
கருத்தினால் விடையீதல், சூது-58
கருத்துடையடைகொளியணி,
இராய-116, சூது-64, 207, 218
கருத்துடையடை மொழியணி,
இராய-103; சூது-50, 223
கருநிறம்மிக்க கலைமானின் தோலுக்குக்கருநிறமுடைய யானைத்தோலும் புகையும் மேகமும் உவமை, இராய-105