கருவி-காய்கள், சூது-174
கல்நாட்டும்படியாகப்பொருதல்,
இராய-128
கலாபம்-இடையணிகளில்ஒருவகை,
இராய-74
கலிங்கம்-கலிங்கதேசம்,இராய-42
கலுழன்-கருடன், இராய-21, 91
கலை-ஆண்மான்,சூது-95
கவறு-சூதாடுகருவி,பாச்சிகை,
சூது-164
கவனம்-நடை,இராய-49; வேகம்-
சூது, 178
கவிக்கூற்று,சூது-145,146,152
கவிகளுக்குரிய
இயற்கைத்தனித்தன்மைப்பன்மை,
சூது-152
கவிகை-வெண்கொற்றக்குடை,
இராய-54
கவின்-அழகு,இராய-104;
சூது-53
கழகமாடல்-சூதாடுதல்,சூது-66
கழறுதல்-வன்மையாகக்கூறுதல்,
சூது-182
கழைபொருகவளயானை,சூது-108
களிந்தகன்னி-யமுனையாறு,இராய-120
கற்பம்-கற்பகவிருட்சம்,
[தேவதருக்களுள்ஒன்று],
சூது-154.
கற்பம்=கல்பம்-நெடுங்காலவெல்லை,
சூது-201
கன்னம்-காது,இராய-134
கன்னல்-கரும்பு,கருப்பஞ்சாறு,
சூது-13
கன்றுதல்-வெதும்புதல்,இராய-113;
சூது-168
கனகதரு-கற்பகமரம்,சூது-250
கனகமாரி-பொன்மழை,சூது-150
கனகன்-இரணியன்,இராய-26
கனம்-மேகம்,இராய-12
கனிட்டர்-தம்பியர்,இராய-71
கா-சோலை,இராய-101
காடு-தொகுதி,சூது-55
காதுதல்-போர்புரிதல்,சூது-171
காபாலி-சிவபிரான்,இராய-114
காமர்-அழகு,சூது-26
காயாமலர்-கண்ணபிரான்மேனி
நீலநிறத்திற்குஒப்பாவது, இராய-
80
கார்முகம்-வில்,சூது-9
காரணம் உணர்ந்தோர்-
ப்ரஹ்மஜ்ஞாநிகள்,இராய-90
கால்-அடி,வாயு, இராய-90
கால்திசை-வாயுவின்திக்கு;
வடமேற்கு,
இராய-39
கால்திசைக்கும்நிருதிதிசைக்கும்
நடு-
மேற்கு,இராய-39
காலுதல்-வெளிப்படுத்தல், இராய-19
காவி-குவளைமலர்,சூது-74
காவியம்-கவியினாற்செய்யப்படும்
நூல், சூது-46
காவியமக்கள்-புலவர்,சூது-46
காழ்-வயிரம்,சூது-71
காளிந்தி-யமுனாநதி,இராய-117
கான்முளை-பிள்ளை, புத்திரன்,
இராய-13
கானல்-கடற்கரைச்சோலை,சூது-103
கிணை-மருதப்பறை,சூது-3
கிராதர்-வேடர்,சூது-179
கிரீடி-அருச்சுனன், இராய-49
கிளப்பு-சொல்லுதல், மீட்டல்,
இராய-87
கிளை-சுற்றத்தார்,சூது-222
கீர்த்தியைவெண்ணிறமுடையதெனல்,
இராய-48
குக்கில்-செம்போத்து,சூது-90
குஞ்சி-ஆடவர்மயிர்முடி,
குடுமி, இராய-120
குடாது-மேல்புலம்,இராய-50
குணசந்தி,இராய-31, 46
குணதிசை-கிழக்குத்திக்கு,சூது-123
குணபால்-கிழக்குத்திக்கு,இராய-39
குதிரை மிக்கவிரைவுடன்
நேராய்ச்செல்வதற்குஅம்பு
உவமை, சூது-100
குதிரையின்
ஐவகைநடைவிகற்பங்கள்,சூது-81
குதிரையின்நடைக்கு-யாளி