பக்கம் எண் :

430அரும்பதவகராதி முதலியன

  கினியின்பத்தினி], இராய-108
சுவாகைமுதல்வன் - அக்கினிதேவன்,
  இராய-108
சூதம்-மாமரம், இராய-10
சூதாடுதலின்குற்றம், சூது-65-67
சூதிகை-பிரஸவகிருகம்,
 இராய-117  
சூது-சூதாட்டக்கருவி, இராய-76
சூது அடர்கொங்கை, [அடர் -
  உவமவுருபு],இராய-76
சூரன்-சூரியன், இராய-115
சூள்பிழைத்தல்-உறுதிமொழி தவறுதல்,
 [சூள்-சபதம்] சூது-162
செக்கர்-செவ்வானம், சூது-142
செகுத்தல்-அழித்தல், இராய-146, 151
செந்நிறமுடைய சிவபிரானும்,
 அக்கினியும், சூரியனும்
செந்நிறமுடைய தருமனுக்கு உவமை,
 இராய-104, 105
செந்நீர்-இரத்தம், சூது-259
செம்பஞ்சுஎழுதுதல்-
 செம்பஞ்சுக்குழம்பு ஊட்டுதல்,
  இராய-73
செம்மல்-பெருமையிற் சிறந்தவன்,
  இராய-54
செய்யுளாதலின், முறைபிறழக்கூறுதல்
  அமைதி,சூது-255
செவிப்படுத்தல்-கேட்டல், சூது-132
செழுங்கீதம்-ஸ்வரபுஷ்டியுள்ள
  இனியஇசை, சூது-54
செற்றம்-கோபம், சூது-196
செறுத்தல்-கட்டுதல், சூது-217
செறுத்தவர்-பகைவர், சூது-41
சென்னி-தலை, இராய-23; சிகரம்,
  சூது-48
சேண்-தூரம்,சூது-132
சேத்தல்-[கோபத்தால்] சிவத்தல்,
  சூது-64,192
சேதுபந்தனம் - அணைக்கட்டு,
  சூது-80
சேர்வையணி,இராய-132, சூது-71
சேவல்-பறவையின்
 ஆண்மைப்பெயர், சூது-120
சொல்நிலையால் முரண்தொடை,
  இராய-45
சொற்பொருட் பின்வருநிலையணி
  இராய-15,103; சூது-9, 77, 85, 167,
  226,242, 251
சொற்றி-கூறுவாய், சூது-197
சோனை-விடாப்பெருமழை, இராய-131,
  சூது-229
'ஸம்ராட்'என்னும் பட்டம் பெற்று
 மேன்மையுறல், சூது-10 உரை
ஷோடசோபசாரம், இராய-10
 ஞானகஞ்சுகன்-தருமன், சூது-56
தக-தகுதியாக, சூது-69
தகவு-தகுதியான உபாயம், சூது-18
தகவுகூர்தல்-அழகு மிகுதல், சூது-45
தகை-பெருந்தன்மை, சூது-61
தகையிலாதுன்மதி சகுனி, சூது-61
தசும்பு-பொற்குடம், சூது- 148
தடா-மிடா,பெரும்பானை, சூது-94
தடிதல்-துணித்தல், இராய-31;
 நாசஞ்செய்தல், இராய-43
தடைகொடுத்தான்-கீழ்மையை
 ப்போக்கினான், சூது-265
தவம்கூர்தல்-நல்வினைமிக்கதாதல்,
  சூது-135 
தவளம்-வெண்மை, சூது-174, 199
தவா-தவறாத,சூது-89
தவிசு-ஆசனம், இராய-, 18,
  சூது-26,173
தழீஇ,சொல்லிசையளபெடை, சூது-57
தழைக்கக்கூறுதல்-விவரமாகச்
 சொல்லுதல், சூது-137
தளர்வு-வருத்தம், சூது-218
தற்குறிப்பேற்றவணி, இராய-25; சூது-
  96, 116,148, 160
தன்மன்=தர்மன், யுதிஷ்டிரன்,
  சூது-273
தன்மைத்தற்குறிப்பேற்றவணி,