இராய-89; சூது-78, 86, 87, 111, 117,
118,142, 143
தன்மைநவிற்சியணி, சூது-174
தனதன்-குபேரன்-சூது-150, 159
தனி-ஒப்பற்ற, சூது-57[சூது-98
தனிதம்-மேககர்ச்சனை, இடி.
தண்டு-பல்லக்கு, சூது-151; கதாயுதம்,
257
தத்திதாந்தநாமம், சூது-234, 256, 258
தத்வஞானம்-மெய்யுணர்வு, இராய-11
உரை.
தத்வத்ரயம், இராய-148
தந்தி-யானை, இராய-44, சூது-151
தந்திடுதல்-அழைத்தல், இராய-18
தந்திரத்தலைவர்-சேனைத்தலைவர்,
சூது-76[தந்திரம் - சேனை]
தந்தைதந்தை-பிதாமகன், பாட்டன்,
சூது-137
தபதி-ஸ்தபதி, சிற்பி, இராய-8;
சூது-45
தபனன்-சூரியன், இராய-102;
சூது-89,114
தபனியம்-பொன், இராய-58
தமர்-சுற்றத்தார், இராய-124
தமாலம்-பச்சிலைமரம், சூது-92
தரணி-சூரியன், இராய-146
தரணிபர்-அரசர், இராய-68
தரளம்-முத்து, சூது-85
தராதலமடந்தை-பூமிதேவி, சூது-87
தரித்தல்-பொறுத்தல், சூது-215
தரியலர்-பகைவர், இராய-4
தரு-மரம்,இராய-151
தருக்கு-செருக்கு, பெருமிதம்,
இராய-147
தருமவல்லி-திரௌபதி, சூது-125
தருமனுக்குமுகிலும் திரௌபதிக்கு
மின்னும்உவமை, இராய-109
தாது-மகரந்தப்பொடி, சூது-163
தாமம்-பூமாலை, சூது-163, 221, 229
தாய்-தாவி,சூது-219
தாயம்-பந்தயம், சூது-164
தாராகணம்-நட்சத்திரக் கூட்டம்,
சூது-88
தாராபந்தி-நட்சத்திர வரிசை,
இராய-4
தாரை-கதி,நடை, சூது-110
தாலு-வாய்[வடசொல்]
இராய -119
தாழ்விரல்-கவிந்தவிரல், இராய-23
தானம்-கற்பாத்திரங்களிலே
கொடுத்தல், இராய-102
தானவர்-அசுரர், இராய-67, சூது-204
தானவர்தச்சன்-மயன், இராய-69
திகிரி-சக்கரம்; இராய-137;
சூரியனுக்குஉவமையாகுபெயர்,
சூது-148
திகிரியான்-திருமால், சூது-207
திகை=திசை-திக்கு, இராய-55;
சூது-130
திதி-ஸ்திதி; நிலைபெறுதல், இராய-94
திமிரநாசனன்-சூரியன், சூது-141,
[திமிரம்-இருள்]
தியங்குதல்-கலங்குதல், இராய-60
தியாகம்-வரையறையின்றிப் பலர்க்குங்கொடுத்தல், இராய-102
திரிகர்த்தம்-ஒருதேசம், இராய-51
திரிபணி,சூது-118
திரிபுஎன்னுஞ் சொல்லணி, சூது-45
திருத்தகமொழிதல் - அழகிதாகச்
சொல்லுதல், சூது-59
திருந்த-நன்றாக, சூது-182
திருமாலின்பன்னிருநாமங்கள், சூது-
280 உரை
திருமுகம்-பத்திரிகை, சூது-59
திருவிரும்புபுயம், இராய-134
திருவிரும்பும் மார்பன், சூது-42
திரௌபதிபுலம்பியபோது
நிகழ்ந்தஉற்பாதங்கள், சூது-259