இரேகைஎனினுமாம். சூது-28
புணரி-சமுத்திரம், இராய-46
புத்திகைத்தல்-மனம் வெறுத்தல்,
இராய-55
புதுவருவாய்நன்னீரை
எதிர்கொள்ளுதல் மீனின் இயல்பு,
சூது-75
புந்தி-புத்தி; தகுதியான காரியம்,
சூது-
25,மனம், சூது-37
புயங்கதலம்-நாகலோகம், இராய-40
புயங்கம்-பாம்பு, இராய-40
புரந்தரன்-இந்திரன், சூது-60
புரிகுழல்-சுருண்ட கூந்தல், சூது-116
புரிசடை-திரித்து விட்டசடை, சூது-
34
புரிசை-மதில், இராய-35, சூது-3; 53
புரிவு-விருப்பம், செய்தொழில், சூது-
43;ஆலோசனை, சூது-208
புருவவில்முரிதல், இராய-82
புரை-குற்றம், சூது-102, 160
புல்-இழிவான, சூது-25
புல்லவை,சூது-227
புல்லன்-அற்பன், சூது-233
புலம்பலில்ஓகாரம் பெற்று வருவது,
சூது-233
புழை-துளை,சூது-97
புள்-வண்டுக்கு ஒருவகை
இலக்கணை,சூது-138
புளகம்-மயிர்ச்சிலிர்ப்பு, இராய-149;
சூது-112
புளினம்-மணற்குன்று, சூது-103
புறஞ்சுவர்கோலஞ் செய்தல், சூது-5
புன்கண்மாலை, சூது-142
புன்மை-இழிவு, சூது-196
புன்மையிற்கவர்தல் - வழியல்லாத
வழியாற்பெறுதல், சூது-32
புனிதர்-துறவறத்தோர், சூது-142
புனிதன்-பரிசுத்தன், சூது-111
பூ-பூமி,சூது-86
பூண்-ஆபரணம், சூது-132
பூதரம்-மலை,இராய-137
பூதுரந்தரர்-பூபாரத்தை வகிப்பவர்,
அரசர்,இராய-135
பூநதி-கங்கை, சூது-86
பூபாலர்-பூமியை யாள்கின்ற
அரசர்கள், இராய-114
பூர்-பூரம்என்ற வடசொல் 'அம்'
கெட்டுநின்றது, இராய-115 [பூரம்
-பூர்ணம்],
பூரித்தல்-பருத்தல், சூது-30
பூவையர்-மகளிர், இராய-85
பெருந்தேவி- பட்ட மகிஷி,
சூது-280
பெருமை-செயற்கரியன செய்தல்,
சூது-65
பேடு-பறவையின் பெண்மைப்
பெயர்,சூது-120
பேதுறல்-மனங்கலங்குதுல், சூது-224
பேர்சொல்லஅஞ்சுதல், இராய-32
பேரானந்தத்தின் மெய்ப்பாடுகள்,
இராய-149
பொங்கர் -[உயர்ந்து விளங்குவது
பற்றிச்]சோலை, சூது-54, 120
பொங்குநீர்-கடல், சூது-69
பொதுவியர்-இடைச்சியர், சூது-96
பொதுவோர்-இடையர், இராய-115
பொய்யடர்சூது, சூது-32
பொருட்பினவருநிலையணி,
இராய-152; சூது-77
பொருவு-ஒப்பு, சூது-118
பொலம்-பொன், சூது-221
பொற்பநோக்குதல், சூது-103
பொற்பு-அழகு, சிறப்பு, இராய-93
பொறை-பாரம், சூது-204
போதகம்-பத்து வருஷத்து
யானைக்கன்று, இராய-24, சூது-80