பக்கம் எண் :

440அரும்பதவகராதி முதலியன

யானையின் வகைகள், இராய-44
 உரை
ராஜவம்சங்கள்மூன்று, இராய-115
வகிர்தல்-கோதுதல், சூது-222
வங்கம்-வங்கதேசம், இராய-42
வச்சிரம் போல்பவர் பாண்டவர்,
  சூது-93
வஞ்சப்பழிப்பணி, சூது-184
வஞ்சப்புகழ்ச்சியணி, சூது-41
வஞ்சிப்பூமாலை பகைவர்மேல்
எதிர்த்துச் செல்வார்க்குரியது,
  இராய-57
வஞ்சினம்-சபதவார்த்தை, இராய-137
வடம்-கயிறு, சூது-121
வடமகீதரம்-மேருமலை, [மகீதரம்-
  மலை], இராய-44
வடமீன்-அருந்ததீ நட்சத்திரம்,
  சூது-202, 234
வடாது-வடபுலம், இராய-50
வடு-மாறாத பெருங்குற்றத்திற்கு
  இலக்கணை, சூது-41, 226
வந்தனை-சந்தியாவந்தனம், சூது-142
வம்பு-துடுக்கு, இராய-122; வாசனை,
  சூது-92
வய-வலி [உரிச்சொல்], இராய-42
வயிர்த்தல்-வயிரமேறுதல், சூது-11
வயிறு கனல்-வயிற்றிலுள்ள பசித்தீ,
  இராய-1
வரதநூல், சூது-90
வரதன்-[வரங்களையளிக்குங்]
  கடவுள், சூது-63
வரம்-சிறந்தது, இராய-39
வரம்பு-எல்லை, இராய-69
வரன்=வரம்-பெருமை, மேன்மை,
  இராய-67
வரி-உடற்கோடு, இராய-83
வரித்தல்-விரும்புதல்,
  கட்டுப்படுத்தல், சூது-34
வரிவில்-கட்டமைந்தவில், இராய-101
வரூதினி-சேனை, இராய-42, 132
வரை-மலை, எல்லை, சூது-84
வல்-விரைவுகுறிக்கும் இடைச்சொல்,
  சூது-18: சூதாடு கருவி,
  சூது-31, 170
வல்லபம்-திறமை, சாமர்த்தியம்,
  இராய-28, சூது-188
வல்லியம்-புலி, சூது-17
வலம்புரி - [ஒருவகைச்] சங்கு,
  சூது-85, 250
வலம்புரி மலர்-நந்தியா வர்த்தமலர்,
  சூது-31, 60
வழக்கு-முறைமை, சூது-214, 275, 279;
  நீதி, சூது-241; வியவகாரம், சூது-
  244, 268
வழிவழி-தலைமுறை தலைமுறை,
  சூது-193
வழு-குற்றம், சூது-283
வளை-சங்கு, சூது-103
வன்பு-வலிமை, இராய-5, 45; சூது-88
வன்னி-அக்கினி, இராய-110
வனம்-ஜலம், சூது-1
வாகு-தோள், இராய-137
வாகுசாரம்-தோள் வலிமை, இராய-115
வாங்குகை-கவர்தல், சூது-32
வாங்குதல்-வளைதல், சூது-38
வாசவன்-இந்திரன், இராய-29; சூது-88
வாசவன் மதலை-அருச்சுனன், சூது-88
வாசி-குதிரை, சூது-19
வாணர்-வாழ்நர், இராய-13
வாதம்-காற்று, சூது-177
வாய்ப்ப-நிறைவேறுமாறு, சூது-17
வாய்புதைத்தல-
வாயைப்பொத்திக்கொள்ளுதல்,
விநயக்குறி; இராய, 2; சூது-155
வாய்மை-வார்த்தை, சூது-271
வாயில்-இலக்கணப்போலி, சூது-38
வார்தல்-வழிதல், சூது-231
வாரணம்-யானை, சூது-76
வாரம்-அன்பு, சூது-175
வார-வெள்ளம், பெருக்கு, சூது-257