பக்கம் எண் :

சில அருந்தொடர்கள் 445

   அசைவிலன்புடைத் தந்தைசொன் மறுப்பதோ, சூது-73
    நீதிகூர்அரிய வான்புகழன்றி ஆவி நிலைபெறுபவர் யார், சூது-74
    வேளையேறிய படைத்தலைவர், சூது-75
     "ஐந்துபூதநிகரென" எனத்தொடங்குஞ் செய்யுளைக் காண்க, சூது-77
    வன்றபோதனரினுமிகு பொறையன, சூது-80
    தாராகணத்திடை மதியெனப் புறப்பட்டான், சூது-88
    வண்சாயையுந் தபனனும் எனச் சென்றான், சூது-89
    இதழிநீள்வனமு மாமலர்க் கருவிளங் கண்கொடு கலந்து கண்டவே, சூது-
96
    புரைநிலங் கடந்தறம் புரியுநீர்மையான், உரைநிலங் கடந்த சீருரைகொள்,
பேரினான் [=தருமன்], சூது-102
     நளினமும்புறந்தரு நயனம், சூது-103
    இருந்தபனனும் இவர்க்கிரவு நல்கினான், சூது-114
    சோலையின் இருள்களினிடையிடை யெறித்த வெண்ணிலா, சூது-116
     புள்வெரீஇப் பேடொடு சேவன் மெய்பிரிந்து நேடுமால், சூது-120
    கமலநாயகன் கடலின் மூழ்கினான், சூது-141
    பேயிருந்ததெனவிருந்த பீடிலான், சூது-156
    தேனெறிந்து தேனுகர்ந்து தேனெடுக்கு மாலையோய், ஆனெறிந்த
கொலைஞர்போல அஞ்சல், சூது-167
    நின்அருகுவந் தனைந்ததெங்கள் அறிவிலாமை யாகுமே, சூது-184
    காயமுற்றும் வஞ்சமே கலந்ததன்ன கள்வன், சூது-188
     மாயமுற்றகவறும் தானும் நிகர்பிடித்ததென்ன, சூது-188
    பூந்தழற்பிறந்தபாவை புண்ணியம் பொய்யாதென்பார், சூது-192
    நம்மில்நாம் புன்மைகூறல் மரபியற்கையன்று, சூது-196
    விண்ணிலங் கருகித்தோன்றும் மேதகு வடமீனன்றி,
மண்ணிலங்குவமைசொல்ல மடந்தையர் யாருமில்லாப், பண்ணலங்கடந்த
மென்சொற்பாவை, சூது-202
    மின்னைச் சிரிக்கும் நுண்ணிடை, சூது-215
    உலைவாயழல்போல் நெடிதுயிரா, சூது-217
கொலைவாயெயினர்.........வலைவாயொருதானகப்பட்ட மான்போல், சூது-217
    சிலைவிசயன் கையால் வகிர்ந்து கடிகொண்மலர் சூட்டும் பனிச்சை
யிவண் புழுதித்துகளேறியது, சூது-222
     கோணேநேர்பாடாயிருந்தான் குருடென்றுரைக்குங் கொடியோனே, சூது-
227
     தூமம்படுசெந்த ழலவியச் சோனை மேகஞ்சொரிவதுபோல், சூது-229