ஆழி, நிவாத - 14 இங்கிதம், அருச் -63 இசையெழுதுதல், அருச்- 152 இடிம்பன், சடா - 12 இடுக்கண், சடா - 4 இதரங்கடத்தல்,துருவா - 12 இந்திரகீலம், புட்ப- 7 இந்திரசாலம்,நிவாத - 128 இந்திரசித்து, மணி- 59 இந்திரநீலம், அருச்- 68 இயறரும், தா-துணைவினை:மணி-98: இரணியபுரத்துமாயச்செய்கை, நிவாத-128 இராகவன், நிவாத -126 இராமன் இராவணாதியரைவென்றது, நிவாத - 27 இராவணன் கைலைபெயர்த்தது, நிவாத - 27 இவறுதல் -பெருவிருப்பங்கொள் ளுதல், நிவாத -98 இளையவர்செய்ததீமைகள் பொறுப்பதே புகழ்,மணி - 96 இனா- பரிகாசவார்த்தை, நிவாத - 93 இனைவு- வருத்தம், நிவாத - 91 ஈடு - வலி, நிவாத -120 ஈமம் - சுடுகாடு, நச்- 26 உட்கி - அஞ்சி,நிவாத - 84 உணர்வைச் செருகுதல்- உணர்வைச் செலுத்தல், அருச்- 77 உம்பல் - யானை,புட்ப - 108 உயங்கி - மயங்கி,நிவாத - 84 உயங்குதல் -உயிர்சோர்தல், நச்-34 உயவாமல் -ஆராயாமல், புட்ப - 130 உரிவை - தோல்,அருச் - 34 உருத்தல் -கோபித்தல், நிவாத - 14 உருப்பசிமுதலியோர்கடலில் தோன்றியவர்,அருச்-50 உருமுத்துவசன்-இந்திரன், புட்ப-128 உருமுப்புயல்-நிவாத-110 உவப்பு - அழிவு,நிவாத-14 உவாமதி-பூரணசந்திரன், 68 உழுந்துருளுமெல்லை,அருச் -106 உழுவை-புலி, சடா-21 உளைவு-வருத்தம்,பழ-11 உறை-படைக்கூடு,நிவாத-115 ஊசிநுழையொணாநெருக்கம், அருச்-30 ஊர்தல் -செல்லுதல், நிவாத -100 ஊர்வசி - புரூரவன்மனைவி: அருச்-160 ஊர்வசிவருணனை,அருச் - 151 ஊரு - தொடை, அருச்- 150 ஊழியின்நாதன் -யமன்:(ஊழி - காலம்)நிவாத -14 எட்டுக்கோணுடை மாமுனிவன் வனம், சடா - 25 எதிர்காலத்தாற்கூறுவது அசம்பாவித மென்பதைக்காட்டுதல், மணி-80 எயிறுபோனஅரக்கன்xபிறையிலா நிசி:மின்னிலா இடிகொள் முகில், சடா - 17 எயினன் - வேடன்,அருச் - 95 எழால் - யாழ்,அருச் - 63 எழில் - வளர்ச்சி,நிவாத - 33 எழு, நிவாத - 36 எறுழ்வலி - மிக்கவலிமை, மணி-59 என்று - சூரியன்,மணி - 7 ஏடு - பூவிதழ்,நிவாத - 5 ஏண் - வலிமை, சடா- 25 ஏதி - ஆயுதம்,நிவாத - 36 ஏதிலர் - வறியவர்,அருச் - 124 ஏமுற - கலக்கமுற, பழ- 3 ஏமுறுதல்-வருத்தமிகுதல், அருச்-7 ஏழ்வசுக்கள், அருச்- 147 ஏழுமேகங்கள், நிவாத- 114 ஏனம்-பன்றி, அருச்- 79 ஒய்யெனல் -விரைவுக் குறிப்பு, அருச் -129 |