ஒல்காது - தளராது, புட்ப - 138 ஒல்லென - விரைவாக,புட்ப - 40 ஒன்றுதல்-பொருந்துதல், நிவாத-17 ஓதிமம் - அன்னம்,அருச்-173 ஓதை - மதில், மணி- 80 ஓமப்புகையால்முகிலுண்டாதல், அருச் - 3 க்ருஷ்ணன்பாரிசாதமலரைச் சந்தியபாமைக்கீந்தகதை, புட்ப-14 ககபடலம் -பறவைக்கூட்டம், நிவாத- 140 கட்செவிக்கச்சு,அருச் - 34 கட்செவிமகீபன் -ஆதிசேஷன், அருச் - 107 கடல்வெள்ளம்வீந்தவரலாறு, நிவாத- 68 கடாம் - மதசலம்,நிவாத - 89 கடிதடம் - அரை,அருச் - 110 கடுப்பு - வேகம்,நிவாத - 130 கண் ஆலமுண்டுஅமுதம்பொழி தரும்:அருச் - 75 கண்ணி - நெற்றிமாலை,அருச் - 82 கண்ணுக்குப் புனைமணி கண்ணோட்டக் கருணை,அருச் - 43 கணிகை, அருச் - 171 கதலிக்காடு யானைக்கவினளிக்கும், புட்ப - 18 கதிரவன், அருச் -38 கந்தர்ப்பன், அருச்- 157 கந்தவகன், புட்ப -12 கப்பணம், புட்ப -105 கயிரவம் -செவ்வாம்பல், பழ - 1 கரடம் - கன்னம்:ஆகுபெயரால் மதநீரைக்காட்டும், புட்ப - 15 கான், புட்ப - 104 கருமத்தின் வடிவமானமடமங்கை, புட்ப - 128 கலுழி - கலங்கல்,மணி - 11 கவர்தொடுத்தல் -ஒன்றிலிருந்து பல கிளைக்கத்தொடுத்தல், நிவாத-126 கவறு - சூதாட்டம்,புட்ப - 39 கவான் - மலைப்பக்கம்,புட்ப - 68 கற்பகத்தின்தன்மை, அருச் - 140 கன்னங் கரிய,நிவாத - 106 கன்னம் - காது,அருச் - 170 கன்னல் -கரும்புரசம், அருச்-141 கனம் - மேகம்,புட்ப - 17 காகுத்தன், புட்ப -104 காசினிகானமே, அருச்- 19 காண்டவம், அருச் -98 காண்டீவம், அருச் -98 காமராசன் - அருச் -52 காய்தல் -அழித்தல், நிவாத - 57 காரணத்தவம், அருச்- 32 காளவிடமுண் டமுதடக்குங் கண், சடா - 21 காற்று - வானின்மைந்தன், நச் - 17 கான் - வாசனை,புட்ப - 96 கான் முளை,புட்ப - 25 கானகத்தழகு, அருச்-2 கிஞ்சுகம்-முருக்கமலர், அருச்-61 கிராதர், அருச்-33 கிரிசன், அருச்-26 கிரீடி-அருச்சுனன்,அருச்-79 குகரம்-குகை,புட்ப-68 குஞ்சரம், அருச்-65 குத்திரம்-இழிவு,நச்-63 குதிரை வருணனை,நிவாத-18 குரகதம்-குதிரை,நிவாத-30 குரு-பெருமை மணி-100 குருதக்கிணை,அருச்-97 குலேசன், அருச்-8 குறங்கு-தொடை,சடா-14 குன்றினதுயர்ச்சியந்தக் குன்றி னுக்கறியவுண்டோ,அருச்-23 கூளி-பேய்,புட்ப-129 கூற்றுதைத்த தாள்,அருச்-82 கெட்டேன்-அதிசயத்தோடு இரக்கத்தையுங் காட்டும், நச்-40 கேசவன், அருக்-13 கேண்மை-நட்பு,அருச்-5 கேழல்-பன்றி,அருச்-81 கைம்மலையுரிவை போர்த்தகதை, அரு-34 |