கொடுவரி - புலி,அருச்-84 கொழித்து - வீசி,நிவாத-115 கொன்னே -காரணமில்லாமல், துரு-8 கோடு-கோரதந்தம்,அருச்-79 கோதை-நாணி,நிவாத-21 கோல்-அம்பு,அருச்-104 கோவிந்தனெடுத்தகுன்று, புட்ப - 95 கோழியான்-முருகக்கடவுள், நிவாத - 14 கோளகை-மண்டலம்,நச்-13 சத்திய விரதன்,அருச்-31 சதனம்-வீடு, மணி-8 சதாகதி-வாயு,புட்ப-15 சந்திமூன்றிலும்அந்தணர் மறையுடன் நீர் விடுதல்,நிவாத-110 சம்புமாலி,சம்புவன்-இந்திரனால் வதைக்கப்பட்டஅசுரர், நிவாத-27 சமம்-போர்,நச்-51 சமர்-போர்,நிவாத-109 சமீரணி-வாயுபுத்திரன், புட்ப-80 சயம்-வெற்றி, கை:புட்ப-15 சராசனம்-வில்,புட்ப-15 சலம்-பகை,நிவாத-143 சலித்தல்-உதிர்த்தல், நிவாத-160 சாயகம்-அம்பு,அருச்-104, மணி-24 சாரணர் - ஒருதேவசாதியார், அருச் - 32 சாரதி, அருச்-11 சிகை-சுவாலை,அருச்-147, சடா-12, பணி-56 சிந்து-கடல்,நிவாத-38 சிந்துரம்,அருச்-144 சிம்புள்-சரபம்:புட்ப-39 சிலீமுகம்,நிவாத-96 சிற்பம்-தொழிலில்திறமை, புட்ப-22 சீகரம்-நீர்த்திவலை,புட்ப-35 சுடிகை-உச்சிக்கொண்டை, அருச் - 106 சுதன்மை-தேவசபை,நிவாத-1 சுரபி-பரிமளமுள்ளது,புட்ப-15 சுரிதல்-சுழிபடுதல்,மணி-64 சுருவை-நெய்த்துடுப்பு,நச்-14 சுளிய-சுருங்க,புட்ப-54 சூடம்-உச்சி,அருச்-110 சூதம்-மா, அருச்-115 சூதன்-தேர்ப்பாகன்,அருச்-11, நிவாத-21 சூரன்-சூரியன்,அருச்-166 சூல்-கருப்பம்,மணி-10 செகுப்பு-அழித்தல்,நிவாத-48 செங்கட்பேராயிரமுடையான்=பேர் செங்கணாயிரமுடையான்;அருச்-159: இந்திரன் ஆயிரங்கண்ணனாகை, அருச்-171 செப்படிப்பவர்,புட்ப-106 செம்மல்-ஆண்பாற்சிறப்புப்பெயர், அருச்-34 செய்ய பைம்பொன்,அருச்-83 செரு-போர்,நிவாத-17 செருந்தார் குழல்,அருச்-150 செவ்வனம்-நேர்மையாக, அருச்-20 செவ்வி, புட்ப-26 சேயவன், அருச்-20 சேறு-சாரம், நச்-49 சோடசோபசாரம்,மணி-106 சோரி-இரத்தம்,மணி-56 ஞானம், அருச்-19 தசரதன், அருச்-29 தட்டமர்=தண்டமர்,மணி-38 தடம்-நீர்நிலை,துரு-4 தத்திப்பொங்குதல்- பாய்ந்து பெருகல்,நிவாத-101 தபதி-தபஸ்வீ,சடா-23 தபநன்-சூரியன்,நிவாத-29 தமரம்-ஒலி, மணி-15 தமனியம்-பொன்,அருச்-139 தமிழ்வரை, அருச்-53 தரம்-அச்சம்,மணி-63 தரிப்பு-தங்குமிடம்,நிவாத-50 தருணம்-இளமை,சிறப்பு, புதுமை: மணி-8 தருமன்-யுதிஷ்டிரன்:தந்தையே |