பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன472

  மகனாகப்பிறக்கின்றானென்ற
  கொள்கை அல்லதுநாமைகதே ஸே
  நாமகிரகணம்இந்தப்
 பிரயோகத்திற்குக் காரணம்:அருச்-1
தவஞ்செய்த தன்மை,அருச்.44
தவர்-வில், அருச்80, நிவாத-10
தவிசு-ஆசனம்,அருச்-149
தழலெழு தையலாள்,அருச்-1
தளவம்-முல்லைமலர்,அருச்-160
தன்வினைதன்னைச்சுடும்,நச்-10
தனஞ்சயன்,அருச்-27, நிவாத-9
தனிதம் இடி,நிவாத-130
தனுசர்தானை,நிவாத-40
தா-அழிவு,நிவாத-130
தாணு-சிவன், சடா-25
தாமம்-ஒளி, புட்ப-7
தாயத்திற்பகையினிது, அருச்-22
தாயம்-இளைப்பு,துன்பம்:மணி-53
தாரை-கருவிழி,அருச்-38:
  நட்சத்திரம்,வரிசை, மழை, மணி-
  14;நுனி, புட்ப-89
திரிபுரமெரித்தகதை, அருச்-35
திருமால் எப்போதுயாவரெவ்
  விடத்தில் நன்மைநினைப்பா
  ரெனநின்றஒப்போதரியான்,
  துருவா-9
திருவடி-அனுமான்,புட்ப-59
திலோத்தமை,அருச்-50
துண்ணெனல் -அச்சக்குறிப்பு,
  நிவாத-41
துணங்கை, மணி-111
துத்தி-படப்புள்ளி,54
துப்பு-வலிமை,புட்ப-63
தும்பி-யானை,மணி-20
தும்புரு-கந்தருவமுனி,அருச்-115
தும்பை, அருச்-9
துய்த்தல்-பருகுதல்,நச்-30
துயக்கம்-தளர்ச்சி,புட்ப-15
துருபதனைத்தேர்க்காலிற் கட்டியது,
  அருச் 97
துவர்-செந்நிறம்,நிவாத-126
துனி-கவலைபுட்ப-139;வெறுப்பு, நச்-
  66;துன்பம், மணி-71
தூங்குதல்-மிக்கொலித்தல், அருச்-144
தூணி, அருச்-29
தெக்கிணை-சன்மானம்,நிவாத-3
தெய்வப்பூண்-திருமங்கலியம், நிவாத-145
தெரியல்-மாலை,நிவாத-19
தெருள்-தெளிந்தஅறிவு, புட்ப 39
தெவ்-பகை, புட்ப-26
தெழித்தல்-அதட்டிக்கூறுதல், நிவாத
  - 32:கோபித்தல், நிவாத-115
தெளித்தல்-தூவுதல்,நிவாத-96
தேதேயெனல், துரு-7
தேவர்நாளொன்றுஓரியாண்டு, பழ-8
தொடுகடற் சரிதை,நிவாத-22
தோம்-குற்றம்,நிவாத-38
தோற்றம்,நிவாத-31
நக்கன்-சிவன்,அருச்-74
நகமிறு முனைவாய்வச்சிரம்,(நகம்-
  மலை.)நிவாத-136
நஞ்சு, நச்-50
நதியாள், அருச்-106
நந்தி, அருச் 81
நரன்-அருச்சுனன்,அருச்-39
நவ்வி-மான்,சடா-21
நளன்சரிதை,அருச்-24
நளி-பெருமை, புட்ப-5
நறை-தேன், வாசனை,நிவாத-137
நன்றி சிறப்பு,நிவாத-7
நாகம்-பலபொருளொருசொல், அருச்-136
நாகர்-தேவர்,நிவாத-104
நாடகம்-நர்த்தனம்,அருச்-151
நாரணன், அருச்-32
நாரணன்தாச்சிரமம்,சடா-23
நாரம்-நீர்,அருச்-39
நிகரம்-திரள்,அருச்-54
நிசாசரர், அருச்-92
நிரந்தரம்,அருச்-46
நிருதேசர்,நிவாத-64
நீட்டும், புட்ப-49
நீடு, அருச்-132