பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன473

நீலிதவுடை, அருச் - 153
  நுண்ணறிவோர்போலமாலளவன்றி
  வணங்குதலில்லான்- "தாமரையாள்
  கேள்வனொருவனையேநோக்கு
  முணர்வு"என்றது காண்க:புட்ப-55
நூலளவாகிய நுண்ணறிவு-"நூலளவே
  யாகுமா நுண்ணறிவு"-புட்ப-55
நூறி-அழித்து,நிவாத-147
நெருநல், மணி-103
நேமி-வட்டவடிவம்,புட்ப-32:சக்கரம்
  என்ற பொருளிலும்வரும்.
நேர்தல்-உடன்படல்,தருதல், புட்ப-
  39:மனமொத்தல், அருச்-4
நேராக்கி-அழித்து:எதிர்மறையிலக்
  கணை,புட்ப-17
பகன், சடாசு - 12
பகீரதன், அருச் -42
பச்செனல்-குளிர்ந்திருத்தற் குறிப்பு,
  நச் - 40
பசுத்தோல்போர்த்துப் புலிப்பாய்ச்சல்
பாய்வரோ, அருச்-95
பஞ்சாக்கினி,அருச்-69, உரை
பண்-விதம்,நிவாத-78:தொழில்,
  மணி-21:இராகம், மணி - 92
பண்ணுடையெழால்,அருச்-63
பணி-ஆபரணம், மணி -20:சர்ப்
  பம், அருச்-117
பணிலம்-சங்கு, அருச்- 139
பணை-வாத்தியம்,மணி-20:
 கிளை,
  புட்ப - 100
பணைத்தல்-பருத்தல்,சடா - 13
பத்தி, அருச் - 31
பதினெண்மண்டலம்,நச் - 50
பல்வேடுவரைப்பிறைவாயம்பாற்
  பிளந்தது, அருச் -97
பவர்-நெருக்கம்,புட்ப - 102
பவனன்-காற்று,நிவாத-70
பவனம்-வாயு, மணி-19
பறம்பு-மலை,நிவாத-145
பனகம்=பன்னகம்:பாம்பு, புட்ப-102
பாகசாதனி, அருச்-89
     ஆர-B
பாசதரன் - யமன்,மணி - 52
பாசுபதத்தின்வடிவம், நிவாத - 136
பாசுபதம், அருச் -72
பாண்டவர் சென்றதனால்காமியச்
  சூழல் அழகுபெறுதல்,அருச்-3
பாணி - கை, அருச் -104
பாயிரம், அருச் -135
பாரிசாததருவைப்பூலோகத்தில்
  நாட்டிய கதை,அருச்-8
பானீயம், நச் - 21
பிடி-பெண்யானை,அருச் - 2
பிஞ்ஞகம்-சடை,அருச் - 82
பிஞ்ஞகன், அருச் -48
பிணையல்மலர்,அருச்-83     [13
பிளத்தல்-நன்குபுடைத்தல், சடா-
புண்டாநுதலினான்,அருச்-21
புண்ணிற்கனலுற்றதென,புட்ப-
புரசை, துரு -4           [128
புரந்தரன்-இந்திரன், அருச்-46
புரிசை-மதிள்,மணி-22
புருகூதன், அருச்-91
புரை - ஒப்பு,அருச்-121
புரோசனப்பகைவன் -அருச்சுனன்,
  நிவாத -160            [88]
புல்லர்செல்வம்தேய்தல், நிவாத-
புலம்ப - ஒலிக்க,நிவாத - 53
புலவர் - தேவர்,நிவாத - 28
புலித்தவிசிலிருத்தல், புட்ப - 4
புறவு - காடு, அருச் -64
பூசைபுலிக்குழாத்தைப் பொர
  வழைப்பது, நிவாத- 47
பெண்மொழிகேளாரென்றும்
  பெரியவர், பழ -12
பெரியோர்க்கீந்தபொருள், நிவாத- 88
பெருமிதம் -பெருவீரம், அருச் -
  140:மிகுதி, அருச்-1;
பெருந்தன்மை,
அருச்-153;வீரம், அருச்-163
பெற்றம் - எருது,அருச் - 130
பையரவினாடி,அருச் - 113
பொடிதல்-தூளாதல்,நிவாத - 96
பொழில் - உலகம்,புட்ப - 63