பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன474

பொறி - அடையாளம், அருச்-93:
  ஒளி, நிவாத -109
பொறை - மலை,அருச்-30;நச்-18
பொன்மேனியிகலவுணர்-ஹிரண்யன்
  முதலானோர்,அருச் - 42
மகம்-யாகம், அருச்- 1
மகவான், அருச் -153
மகிழ்நன்-கணவன்,அருச் - 81
மகீபர், அருச் - 5
மங்குல்-மேகம், மணி- 56
மங்குல்வாகனன்,நிவாத-24
மஞ்சனவாவி, புட்ப -42
மட்டி-மற்போர்த்தொழில் வகை, சடா  - 18
மண்டி-நெருங்கி,புட்ப-76
மத்தமா, புட்ப-18
மத்தவாரணம், அருச்- 2
மதிமுடிப் புண்ணியன்,அருச்-45
மரபு-உயர்குலம்,அருச்-7
மரவுரி, அருச் - 29
மருத்துவான-இந்திரன், அருச்-69
மலைகளைமருத்து கடலிலிட்டது,
   புட்ப - 86
மற்போர்புரிவோர்க்கு உள்ளடி
  முதலியனவேபடைகள், அருச்-110
மறம் - வீரம்,புட்ப - 15
மறலி - யமன்,நிவாத - 92
மறை - மந்திரம்,நிவாத - 11
மன்மதனுக்குத் தேர்முதலியன, அருச் - 53
மன்றல் - வாசனை,அருச் - 122
மன்று - வாசனை,புட்ப - 50
மன்னவை - இராசசபை,அருச் - 8
மனு-மனிதர்,அருச்-38
மாகந்தம்-தேமா,அருச் - 55
மாட்டி-கொன்று,அருச் - 98
மாதர்-விருப்பம்,புட்ப-119
மாபலி சிறைப்பட்டகதை, அருச் - 137
மாழ்குதல்-மயங்குதல், அருச் - 116
மானவர்-மனிதர்,அருச் - 107
மிகை-குற்றம், மணி- 96
மீசை, நிவாத - 115
முட்டி, அருச் - 129
முந்துதல்-சிறத்தல்,மணி - 63
முப்பத்துமுக்கோடிக்கடவுளர், நிவாத - 16
முப்பால்-அறம்பொருளின்பங்கள்,
  நச்-16
முருகு-தேன், அருச்-40
முறுவலித்தல்-புன்சிரிப்புச் செய்தல்,
  நிவாத-43
முறை-நூல், அருச்-115
முன்பு-வலிமை,அருச்-104
முனைவர்-பகைவர்,மணி-27
மூகன்-ஊமை, மூடன்,அருச்-125
மூரல்-புன்சிரிப்பு,அருச்-120
மூலி-காரணமானவன்,அருச்-103
மேருவில்,நிவாத-16        [118
மேல்-வேறு:இடைச்சொல், நிவாத
மேலளத்தல்-ஆழ்ந்துகாணாதுநுனி
  ப்புல்மேய்தல்,புட்ப-55
மேற்றிசை-வானம்,நிவாத - 18
மேனை-பார்வதியின்தாய்,அருச்-40
மை-மேகம், கருநிறம்:அருச்-149
  புட்ப-54
மைத்துனன்,அருச்-140
மைந்து - வலிமை,புட்ப - 58
மொய்ம்பு - வலிமை,நிவாத - 2
மோகரம் -ஆரவாரம், அருச்-95
யாமளம்-அபிசாரம்முதலிய
  செயலுக்குஎடுத்தஅதர்வணப்பகுதி,
  இதற்குக்காளியைத் தேவதை
  யென்ப:நச் - 14        [-106
யானைக்குஅருள்செய்தகதை, மணி
யானையோடிடநரி துரத்திடு நிலம்,
  நச் - 12
யோகம், அருச் - 19
யோகு - யோகம்,அருச் - 66
யோனி - பிறப்பு,அருச் - 107
ரோமன் - ரோமசன்,மணி - 67
வகைந்த - சிறப்புப்பொருந்திய,
  புட்ப-40
வசிட்டன், அருச் -147
வடவனல், நிவாத -139
வடுமனங்கொண்டுவஞ்சகஞ்செய்பவர்
  கெடுவர், அருச் -14