பக்கம் எண் :

475

வண்டு - அம்பு,அறுகாற்பறவை:
  அருச் - 166
வதி - வழி, அருச் -27
வம்பு - வாசனை,அருச் - 55
வயவன் - வீரன்,நிவாத - 89
வயிர்த்தல் -உறுதிகொள்ளுதல்,
  அருச் - 109
வயிரம் -வீராவேசம், மணி - 97
வரூதினி - சேனை,நிவாத - 45
வரை - மலை,நிவாத - 48
வரோதயம், நிவாத -160
வழை - சுரபுன்னை,மணி - 10
வள்ளம் - கிண்ணம்,அருச் - 166
வளை- சங்கு, மணி - 14
வளைத்தல்-வணங்குதல்,மிகப்பயிலுதல்,
  நிருமித்தல்,நிவாத-121
வன்பு-வலிமை, அருச்- 163
வனசரிதர், நச் -16
வனசவாணன் - பிரமன்:படைத்
  தற்கடவுளாதலால்இவன்
  யாவர்க்குந்தந்தையாவன்:நிவாத - 107
வனிதை - பெண், மனைவி,அருச் -81
வாகை - வெற்றி,அருச் - 131
வாங்கி - வளைத்து,அருச் - 9
வாங்குதல்-வணக்குதல், தோற்றல்,
  கழற்றுதல்,இறங்குதல், ஒத்தல்,
  நிவாத - 145
வாசவன்-இந்திரன்,அருச்-80
வாசவன்காட்டிலிருத்தல் x கேசவன்
  காமியவனத்திலிருத்தல், அருச்-13
வாதி-பேசவல்லான்,அருச் - 118
வாது - வருத்தம்,அருச் - 124
வார் - நீர், அருச்- 159:நீட்சி,
  அருச் - 173
வார்தல் - நீளல்,மணி - 88
வாரி-நீர், அருச் -2
வாரிதி - கடல்,அருச்-156, துருவா-11
வாளக்கிரி -சக்கரவாளமலை,நிவா
வாளம்-வாள்,நிவாத-86 [த- 67
வாளி-அம்பு,அருச்-93
வான்மணி-சூரியன்,அருச்-139
வி-வண்டு, நிவாத-3
விசயன், அருச்-37
விட்டேறு,நிவாத-86, புட்ப-105
விடை=வ்ருஷம்,அருச்-113
விநாழிகை,அருச்-108
விபத்தினுக்குதலி-நான்கனுருபு பகைப்
  பொருளது, மணி-108
விபினம்-காடு,அருச்-15
விபுதாதியர்,அருச்-113
விம்பம்-வட்டம்,நிவாத-105
விம்மல்-துன்பம்அருச்-34
விராதவதம்,அருச்-92
விருத்தன்-கிழவன்,அருச்-69
வில்எய்வார்நிலை,அருச்-129
விலங்குகள்பகைநீங்கி வாழ்தல்,
  அருச்-3
விவாதம்-போர்,நிவாத-15
விள்ளுதல்-அழிதல்,நிவாத-160
விறல்-வெற்றி,நிவாத-104
வீத்த-ஒழியச்செய்த, நிவாத-78
வீமன் சிறப்பு,புட்ப-26
வெகுண்டபோதலாலாடவர் பெருமை
  யறியலாகுமோ, மணி
வெந்-முதுகு,அருச்-84      [87
வெருக்கொள்ளுதல் -அச்சங்
  கொள்ளுதல்,புட்ப-56
வெருவருதல் -அஞ்சுதல், அருச்-84 
                  [த்து,சடா-15
வெள்ளிமலையரக்கனைமுனிந்
வேடன் - வேடுவன்,வேஷதாரி,
 அருச்-114              [ச்-97
வேடன்விரல்கொண்டது, அரு
வேணி-சடை,அருச்-104
வேதவித்தக வீரன்,அருச்-6
வேந்தன்-இந்திரன்,அருச்-168
வேய்தல்-அணிதல்,நிவாத-19
வை-கூர்மை,நிவாத-147

அரும்பதவகராதி முதலியன
முற்றும்.