பக்கம் எண் :

வீட்டும துரோண கன்ன பருவங்களின் அபிதான சூசிகை யகராதி193

   18.191: கருடன்கையிலிருந்த
   வண்ணம்கயிலையையடைந்தான்,
   13-199: செயத்திரதனை இவன்
   வெல்லச்சிவனருளால்தோன்றிய
   அந்தணன் முட்டிமுதலியன
   பயி்றினான், 13-122: வருணச்சரத்
   தால் தடமுண்டாக்கினான், 14-
   51: க்ருஷ்ணனிடம் ஒருவேலைப்
   பெற்றுத் துரோணன் துரியோத
   னனுக்கு கந்த கவசத்தைப் பிளந்
   தான், 14-90:சமந்தபஞ்சகமடு
   வில் அருக்கியம் விடுந் தந்தை
   யின் கையில்சயத்திரதன் தலை
   யைக்கொய்து வீழ்த்தியவன், 14-
   167:கர்ணனைக்ருஷ்ணன்மொழி
   ப்படியே அஞ்சரீகமெனுமம்பால்
  வீழ்த்தினான், 17 - 252. க்ருஷ்
  ணன்இவனுக்குச்சாரதி, 10-27:
  இவன் உத்தரனுக்குத் தேரூர்ந்
  தான், 17 - 28: வேதமாகிநின்ற
  வனை யெய்தபோர்வில்வி, 17-62,
அலம்புசன் - பகாசுரன் தம்பியான
   அரக்கன்: 8-19, 21: பலவடிவங்
   கொண்டு நின்ற இராவானைத்
   தான்கருடவடிவமாகிநின்றஓடுங்
   கச்செய்து, வானோச்சிக் கொன்
   றான், 8-23: இந்த அலம்புசனை
   வீமன் கூர்வேலாற் கொன்றான்,
   9 - 24.
அலாயுதன்- கன்ன சௌபலர்க்கு
   நண்பனான அரக்கன்:அனேகவா
  யிர வரக்கரை உடன்கொண்ட
  வன்:14-193: இவனை அரக்க
  ருடன் கடோற்கசன்மாய்த்தான்
  14-203.
அனாதியக்கன் - துரியோதனன்
  தம்பியருள் ஒருத்தன், 8 - 30,
  [8-6.
ஆதித்தகேது
- துரியோதனன் 
  தம்பி
ஆயிரவாகு-பேர்க்குத்தக்கபடி
  ஆயி ரங்கைகள் பெற்றிருந்த
  இவன் ஆயிரம்வரங்கள்
  மறைவுடன் பெற்றவன்:
  கண்ணனைப்புயமழித்த மந்
   திரத்தை ஸ்ரீகிருஷ்ணன்
 

இடிம்பன்-கடோற்கசனுக்குமாமன்,
  13 - 239.
இடிம்பி-வீமன்மனைவியான அரக்கி:
  கடோற்கசன் தாய், 14 - 191.
  இந்திரவர்மா - மாளவநாட்டரசன்:
  இவன்யானை அசுவத்தாமா என்
  பது:15-19.
இலக்கணகுமாரன்-துரியோதனன்
  புதல்வன், 11-20:இவனை அபி
  மன்யு கொன்றான், 13-90
இராவான்-அருச்சுனனுக்குநாககன்
   னிகையிடம் பிறந்தவன், 8-18,
   20: 13-162:களப்பலியாக்கப்
   பட்டவன், 8-19, 20, 17-11:
   பலவுருவங்கொண்டு பொருதா
   ன், 9-21:அலம்புசனாற்கொல்
   லப்பட்டான், 8-23
உத்தமோசா-பாஞ்சாலனானக்ஷத்திரி
   யன்:பாண்டவர்பக்கத்தான்:12-
   14:14-9:உத்தமபானுஎனப்பட்ட
   வன் இவனாகஇருக்கலாம், 4-29.
 உத்தரன்- 1-39:விராடகுமாரன்,
   1-74:சிவேதன்தம்பி, 1-48:
   இவன் சல்லியனாற் கொல்லப்பட்
   டான், 1-40.
உத்தரை-உத்தரனுக்குஉடன்பிறந்
   தாள்:அபிமன்யு பார்யை.
உதாமன்-ஓர்பாஞ்சாலராசனென்பர்
   பாண்டவர் பக்கத்தவன்:14-9.
உதிஷ்டிரன்=யுதிஷ்டிரன்: தரும
   புத்திரனைப் பார்க்க.
உருமித்திரன்-சல்லியன்(முதற்)
   புதல்வன், 13-73: அபிமனாற்
   கொல்லப்பட்டான், 13-76.
உலூபி-இராவானுக்குத்தாயான
   நாககன்னிகை;  அருச்சுனனால்
   மணக்கப்பட்டாள், 17-11
கங்கை-வீடுமனைப்பெற்றவள்:3-4
கடோற்கசன்-வீமசேனன்மகன்:
   3-7,8:  இடிம்பிமகன், 14-
   191:இடிம்பன் மருமகன்,13-
   239:மாயப்போரால் பகதத்தனை