13-226-முதல் - 241 - வரை: அலாயுதனைப்பல அரக்கரோடுங் கொன்றான், 14-203: மாயை யாற் பொருதான் -14- 205, 206: துரியோதனன் வற்புறுத்தி யதனால் இந்திரன் தந்த வேலை யேவிக் கர்ணனாற் கொல்லப்பட் டான்,14-210, 211. கர்ணன்[கன்னன்] - சூரியன்-புதல் வன்: 11-3: 16-36: துஷ்ட சதுஷ்டரில் ஒருவன், 8-13: யமனுக்குத் தம்பி, 17-214: தேரூரு மவர் மனையில் வளர்ந்தவன், 16- 21: அதிரதரிற் சேர்க்காமையால் வீடுமன் இறக்குமனவும் போர்புரி யாதவன், 8-14: 9-14: முன் போதில்தொடங்கி வண்மையைப் பின்போதி லொழிபவன், 9-2: தானஞ் செய்வதிற் பேர்போன வன், 10-51: அங்கதேசத்தார்க் கதிபதி,10-50: வளர்ந்த பின் பிறப்புணர்ந்தவன், 12-38; இவன் கையில் நாகாஸ்திரம் உள்ளது, 13-103: பதினாறாநாள் சேனாதி பதியாக்கப் பட்டான், 16-2: மகத ராசனையும்விடதரனையும்,கொன் றான், 16 - 35: மேகவாகனன் வில்லை இயமதங்கிமுனிவர்பாற் பெற்றான், 17-35: கவசகுண்ட லங்களை மகபதிக்கு அருளியவன்: 17-89:தருமனைநோக்கி 'நீ புறக்கிடுதல் தகாது, என்றான்' 17-93: கச்சைக் கொடியோன், 17-172: சூரியன் பராபரமென் னும் வலம்புரியை இவனுக்கு ஈந் தான்,17-201: பரசுராமனிடம் 17- 232 புண் ணியத்தைத் தந்திட்டு க்ருஷ்ண னிடம் எப்பிறவியிலும் இரப்பார் க்கு இல்லை யென்னாமையைவர மாகப்பெற்றான்; 17-242, 243; அருச்சுனனால் உயிர்மாய்ந்தான், 17-52 நரடகருடஷணணபகவாடனா | கனகதுவசன் - துரியோதனன் தம்பி, 8-80 காந்தாரி-துரியோதனாதியர்நூற்று வருக்குத் தாய்: 4-39: 17-22 கண்ணறை மன்னன்றேவி, 4- 41: இவன் வருந்தியது, 4 - 40, கிருட்டிணன்-வசுதேவனுக்கும்தேவ சிக்கும் பிறந்தவன்: 14 -100: 17-28; கந்தன்மனையில் யசேர தைபால் வளர்ந்தவன், 3-1: மல் லரையடர்த்தான், 3-4: ப்ரதிஜ ஞை செய்ததற்கு மாறாக ஆழி யெடுத்தான்: 3-14: எப்போதும் பாண்டவர்க்குச் சகாயம்செய்ப வன், 13-202; சிவனும் தானும் ஒருத்தரேமென்றவன், 13-195: நாராயணனவதாரம், 14-62: அருச் சுனனுயங்கியபோது சங்கநாதஞ் செய்தான், 14-87: இவன்சங்கம் பாஞ்சசன்னியமெனப்படும், 14- 112: சக்கராயுதததாற் சூரியனை மறைத்தான், 14-164: கீதை யும்தேசித்து அருச்சுனன் தன் மையை மாற்றினவன், 14-165: கடோற்கசனிறந்தபோதுபாண்ட வரைத் தேற்றினான், 14-212, 213: துரோணனைக் கொல்ல உபாயங்கூறினான்;15, 19,20: அசுவத்தாமவின் நாராயணாஸ் திரத்துக்குப் பாண்டவர்யாவரை யும் தப்புவித்தான்:15-37: 41: கருடக்கொடியுடையான், 16-3: கர்ணசுயோதனரி னிறுதிநாளைத் தெரிவித்தான், 17 - 7: இவன் பாண்டவர்க்குச் செய்த உத விகள், 17-9-முதல்15-வரை: தான் ஓட்டியதேரைப் பன்னிரண்டங் குலம் புதையவிரனையூன்றிக்கர்ண னெய்தநாகாஸ்திரத்தை அருச்சு னன்கிரீடத்தைத் தாக்குமாறுபுரிந் தான், 17-224: அந்தணவேடம் பூண்டு கன்னன் புண்ணியத்தை |