கிருபமுனி-13-28:14 - 180: சாப வாசிரியன், 16-47: 17-85. குண்டலன்- துரியோதனன் தம்பி யருள் ஒருவன்,வீமனாற்கொல்லப் பட்டான், 8-80, ஒாரசன், 12-9, குண்டலதாரன்- துரியோதனன் தம்பி், 8-30. குண்டலபோசி-துரியோதனன் தம்பியருள் ஒருவன்,, 14-118. குந்தி- பாண்டவர்தாய், 16-83: இவன் நாகாஸ்திரத்தைஇரண்டா முறை அருச்சுனன்து விடாத படி கர்ணனிடம் வரம்பெற்றான்: 17 - 226. குந்திபோசன்- குந்தியை வளர்த்த தந்தை: இவனுடைய புத்திர ரிருவரை அசுவத்தாமன் கொன் றான், 14 - 182. கேமதூர்த்தி- காசி மகாராசன்; வேழப்போர் வல்லான், 16-11, 14: கதாயுதப்போரில் வீமன் கொன்றான், 16-17 கேமன் என்றும் வழங்கப்பட்டுள்ளான், 16-18. கைகயன்- இவன் பெயர் விந்த னென்ப, 16 - 46. சக்கரதேவன்- வட கலிங்க மன் னன்: யானைப்போர்புரிபவன், 2 - 12: பொருது வீமனால் சேனையோடு அழிந்தான், 2-21. சகதேவன்(சாதேவன்) - இரட்டை யரான அசுவினிதேவரின் புதல் வன், நகுலனுக்குத் தம்பி; 11-8. கரவுசற்றுமிலாதசிந்தையன், 16- 42. சகுனி- சுபலன் மகன், 129, துரி யோதனன் மாமன், 12-10, சூதாடுவதில் வல்லவன், 12,-72: துஷ்டசதுஷ்டரில்ஒருவன், 8-13 சங்கன்-கர்ணன்மகன், சோழனா லிறந்தான்: 17-132. சஞ்சத்தகர்- திகத்தராசன் முதலானவர், 11, 40, அருச்சு னன் இவரைக் கொன்றான், 12-55, 14 - 68. | சஞ்சயன் -திருதராட்டிரனுக்கு நண்பன், போரில் நிகழ்வதை நாடோறும் அந்தத் திருதராட் டிரனிடம் சொல்லி வருபவன், 10-47. 15-47. சத்தியகேது-ஒருபாஞ்சாலராசன் 12-14. சத்தியசேனன்-துரியோதனன் பக்கத்தான். கர்ணன் புதல்வ னென்பர் ஒரு சாரார், 16-65. சதாயு-சுதாயுவின் தம்பி, அருச்சு னனை யெதிர்த்து இறந்தான், 14-37. சதானீகன்-விராடனுக்குத்தம்பி, 9-35. இவன் வீடுமனன்பினால் இறந்தான், 9-38. இப்பெயர் கொண்ட வேறோராசன் சல்லி யனை வென்றான், 14-191. சந்தனு-வீடுமன்தந்தை, 3-11. சயத்திரதன்-துச்சளைகணவர், 14-58, சிந்து தேசத்திற்குத் தலைவன், 11-24 வலி,அழகு இவற்றுடன் கூடியவன். சிவ பிரானை ஞானத் தெளிவோடு வணங்குபவன், 13-46. சிவபெ ருமானிடம்கொன்றைமாலை பெற் றவன், 13-47. அப்பிரானிடம் தண்டாயுதமும் பெற்றவன், 13-48. வீமனும் அபிமனும் இவ னிட்ட கொன்றைமாலையைக்கட வாது நின்றனர், 13- 49, 50. சயத்திரதன் திறம், 13 - 235. சல்லியன்- மத்திரத்தரசு, 1-49; வில் வீரன், 13-73, தேர்ப்பாகில்வல் லான், 17 - 18, கன்னனுக்குப் பாகனாக இசைந்தான், 17-29, கர்ணன் செருக் கடங்கப் பேசு பவன், 17 - 37, 38, 39. இவன் சிறப்பு - 17 - 50. இறுதியில் சல்லியன் சாரத்தியுஞ் செய்ய மறுத்த காரணங்கள்,17-230, 231. சலசந்தன்- துரியோதனன் பக்கத் தான், சாத்தகியை யெதிர்த்து அவன்முன்ஒடுங்கினான்,14-103. |