பக்கம் எண் :

வீட்டும துரோண கன்ன பருவங்களின் அபிதான சூசிகை யகராதி196

சலாசந்தன்- துரியோதனன்
   தம்பி:    
   வீமனாற்கொல்லப்பட்டான், 4-28,
சாத்தகி -கிருஷ்ணனுக்குத் தம்பி
   முறையான், 5-14: 14-98, திட்
   டத்துய்மன், தம்பியரிலொருவன்,
   17-83,
சாதேவன்- சராசந்தன்மகன்என்பர்,
   இவன் துரியோதனாதியர் பக்கத்
   தான்: மாகதர் கோமமான்: சோழ
   னாற் கொல்லப்பட்டான், 17-67
   16-ஆம் (போர்ச்சருக்கத்து 35.
   இல் கூறிய மகதபூபன் பாண்ட
   வர் பக்கத்தான்:
   அவனைக்கர்ணன்       
   கொன்றான்.) திருஷ்டத்யும்நன்
   தம்பி, 17-83.
சாலுவன்- அம்பையை மாதவத்து
   விடுத்சரன், 16-40. கன்னனைக்
   காத்தான்: (இந்தச்சாலுவன் அம்
   பையை மாவத்து
   விடுத்தவனோ?    
   வேரோரு?விளங்கவில்லை;) 17-44.
சிகண்டி - யாகசேனன் குமாரன்; 1-
    11: 10-32 அம்பையேஇவ்வாறு
    பிறந்தாள், 1-10, திட்டத்துய்ம
   னிளவல், 9-34: வீடுமனைவென்ற
   வன், 11 - 18.
சிங்கசேனன்- பாஞ்சால செழுவரி
   லொருவன்; கர்ணன்பால மாய்ந்
   தான்;17-100.
சித்திரசேனன்- துரியோதனனுக்குத்
   தம்பி, 14-118.
சித்திரவாகனபாண்டியன்-அசுவத்
   தாமனம்பினாலிறந்தான், 17-118,
சித்ரகீர்த்தி, சித்ரதேவன்-
   இவர்கள்,   
   திட்டத்துய்மன்தம்பியர், 17-83.
சிவேதன்- சுவேதனைப் பார்க்க.
சுதக்கணன்- துரியோதனன்
   தம்பியருள்ஒருவன்;
   வீமனாறகொல்லப்
   பட்டான்: 4.-28: 17 - 72. துரி
  யோதனன்; பக்கத்தவனான ஒருத்
  தன், 14-20.
சுதாயு- காம்போசராசன் மகன்
  என்பர் 14-20: இவன் பன்ன
  வாதைக்கு வருணதேவனிடம்பிற
  ந்தவன்: இவன் நிராயுதன்மேற்
  படையெறிந்தால் முடிவுறும்வரம்
 

   பெற்றவன்; அருச்சுனனைக் கொ
   ல்லுமாறு இவன் கதாயுதம்எறிந்
   தானாக, அதனை ஸ்ரீகிருஷ்ணன்
  தன்மார்பி லேற்க, அப்பிரான்
   நிராயுதனதலால், இவன் உயிர்
   நீங்கினான், 14-31, 35,36.
சுந்தரன்-துரியோதனன்தம்பி:8-6.
சுபத்திரை-க்ருஷ்ணன் தங்கை:
   அருச்சுனன் பார்யை:
   அபிமனுக்குத் தாய்,
சுபலன்-சகுனியின்தந்தை.
சுருதகீர்த்தி- அருச்சுனனுக்குத்
    திரௌபதியிடம் பிறந்தவ
    னென்ப, 16-46.
சுவாகு-துன்மருடணன்  
    மகன்:சோழ
    னால் மடிந்தான், 17-132.
சுவாது-துன்முகன்மகன்: சோழ
    னால் மடிந்தான், 17-132.
சுவேதன்-உத்தரன்தமையன்:சிவ
   பெருமானிடத்து வில் முதலியன
   பெற்றவன், 1-48: விராடபுத்தி
   ரன், 1-56: வசுக்களுக்குப் பகை
   யாய் அவர்கள்சாபத்தால் மயிலா
   யிருந்து பிறகு சாபமோசனம்
   பெற்றவன், 1-64: வீடுமன் வஞ்
   சனையால் இவனைக் கொன்றான்:
   1-65,66,67,68,:இவன்முதல்நாட்
   போரிற்சேனாபதியாயிருந்தான்,
   1-73.
சூசி-துரியோதனன்தம்பி, 14-176.
சூரன்-வசுதேவன் தந்தை, 1-14.
செயன்-சகுனி தனயரில்ஒருவன்:
   இவன் அருச்சு னம்பால் மாண்
   டான், 12-69.
சேரன்,16-40.
சேனாவிந்து- துரியோதனன் தம்பி:
  வீமனாற்கொல்லப்பட்டான், 4-28
சோமகன்-திட்டத்துய்மன் மூதாதை
   யென்ப, 17-53.
சோமதத்தன் 11-18: இவன் பூரி
   சிரவாவின் தந்தை போலும்:
   இவனை அருச்சுனன் கொன்றான்,
   15-4.
தண்டகன், தண்டதரன் - இவர்கள்
திட்டத்துய்மன் தம்பியர், 15-83.