பக்கம் எண் :

வீட்டும துரோண கன்ன பருவங்களின் அபிதான சூசிகை யகராதி197

தருமபுத்திரன்-
சத்தியமேபேசுபவன்,
  8 - 15: யுதிட்டிரனென்று
  இவனுக்குப் பெயர், 8-20: வஞ்
  சனை சிறிதும் இல்லாதவன், 9-
  11; ஆபத்துக்காலத்தில் க்ருஷ்
  ணனை நினைப்பவன், 12-54:எல்
  லாரோடும் நண்பு பூண்டு ஒழுகு
  பவனாதலால், அஜாதசத்ரு என்று
  இவனுக்குப் பெயர்: வேள்வி
  கேள்விமுதலியவற்றால்மிக்கோன்
  13-137: அருச்சுனன் தன்நாவின்
  இசையாதன்சொல்லை மொழிய,
  இவன் கானடையக் கருத, க்ருஷ்
  ணார்ச்சுனர் பணிந்துஇவனது அக்
  கருத்தை, மாற்றினார், 17-209.
திட்டத்துய்மன்[த்ருஷ்டத்யும்நன்]-
  துருபதகுமாரன், 2-9:  கனலா
  லளிக்கப்பட்டவன், 15-18: இரண்
  டாம்நாள்முதல்பாண்டவர்பக்கத்
  துச சேனைநாதன், 2-2: பாஞ்
  சாலரிற் சேர்ந்தவன், 9-30:
  துரோணனைக்கொன்றவன், 15-
  25.
திம்மவாகு- துரியோதனன் தம்பி,
  6-30.
திரிகர்த்தராசன்- சஞ்சத்தகரிற்
  சேர்ந்தவன்: 11-40.
திருதராட்டிரன்-
  துரியோதனன்தந்தை
  யான இவன் பிறவிக்குருடன்,
  10-48: 14-104.
திரௌபதி-துரௌபதி:பஞ்சபாண்
  டவர் மனைவி. இவட்குப் பஞ்ச
  பாண்டவர்க்குப் பிறந்த ஐங்கு
  மாரருண்டு. 14-174.
தீர்க்கநயனன்-துரியோதனன்தம்பி,
  8-30: தீர்க்கலோசன னென்
  பானும் இவனே போலும்,
  14 -118.
துச்சளை- துரியோதனன் தங்கை;
  சயத்திரதன் மனைவி, 14-58.
துச்சனி- துச்சாதனன் புதல்வன்,
  13-108.
துச்சாதனன்,5-9: துரியோதன
  னுக்கு அடுத்த தம்பி: துஷ்ட
  சதுஷ்டரில் ஒருவன், 8-13.

துரியோதனன்[சுயோதன்]-காந்
   தாரியின் புதல்வன், 17,32:
   வலம் புரித்தாரான், 1-42:
   அரவக்கொடி
   யுடையான், 1 - 29: பரதகண்ட
   முழுதும் ஆள்பவன், 8-4:
   இராசராச னெனப்படுபவன்:
   13-92:
   நீதி நெறி தவறியவன்: திரௌ
   பதியின் துகிலை யுரிவித்தவன்;
   8,12; துஷ்ட சதுஷ்டரில் ஒரு
   வன், 8-13: 13 - 136. இவன்
 பாண்டவர்திறத்துச் செய்த
 கொடுமைகள், 13 - 243, 244:
 அருச்சுனன் தன் பக்கத்தாரைப்
 பெருவாரியாக அழிப்பது கண்டு
 முறையிட்டுத் துரோணனிடத்
 திருந்து அரிய கவசமொன்று
 பெற்றான், 14-79: இசையினும்
 நன்றென வசையப் பெருக
 வளர்ப்பவன், 14-183: 14-ஆம்
 நாளில் இரவிலும் போர் புரிந்
 தான், 14,-183. குரவர்சொல்லை
 மறுத்துப் பார்கொண்டவன்,
 16-42: இவனுக்குக் காரியம்
 பெரிதன்று, வீரியமே பெரிது,
 17-182.
துருபதன்-சிகண்டிதிட்டத்துய்மன்
 இவர்கட்குத் தந்தை: யாக சேன
 னென்றும் பெயருண்டு, 11-17:
 துரியோதனன் மொழிப்படி
 துரோணனாற் கொலையுண்டான்;
 14-215.
துரோணன்-வில்லாசிரியன்,6-7:
 வீடுமனாற் பாராள்க என்றுஅருள்
 செய்யப் பெற்றவன், 15-32:
 வேதக் கொடியோன்: 10-51:
 கலசத்தினின்று பிறந்தவன், 12-
 26: 14-76: அருச்சுன னாற்றலைக்
 கண்டு அஞ்சி முறையிட்ட துரி
 யோதனனுக்குப் பங்கயர்சனன்
 தொடங்கி வந்த கவசத்தை; இவன்
 கொடுத்தான், 14-66: துரியோ
 தனனாணையால்விராடனையும்
 துரு
 பதனையும் கொன்றான், 14-215:
துன்மருடணன் - துரியோதனன்
 தம்பி13 - 253.